கோழி மற்றும் முட்டையை இப்படி தான் சாப்பிட வேண்டும்…. மத்திய அரசு அறிக்கை…. வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்.. தந்தையின் குழந்தைக்கு தந்தையான வினோதம்… என்னடா இது புதிய பிரச்சனை…. வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு சோதனைக்கு மேல் சோதனை… 5,000-க்கு குறைவாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?.. இந்த பதிவு உங்களுக்குத்தான்.. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையிடமிருந்து நூலிழையில் தப்பிய பெண்! வீடியோ உள்ளே… பளார் என்று ஓட்டுநரை தாக்கிய பிரபல நடிகர்…. இது தான் காரணமா? 45 வயதில் 2-வது திருமணம் செய்த பிரகாஷ் ராஜ்.. அவரின் மனைவி யார் தெரியுமா..? கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு.. இருவர் ஐசியூவில் அனுமதி.. யுவராஜ் சிங் பகிர்ந்த ‘பரதநாட்டியம் ஸ்டைல் பந்துவீச்சு’ வீடியோ.. நீங்களே பாருங்க.. கர்ப்பமான 11-வது நாளில் குழந்தை பெற்ற பெண்.. மருத்துவர்களுக்கும் ஆச்சர்யம்.. ஆனால் நடந்ததே வேறு.. வங்கியுடன் தொடர்புடைய மொபைல் நம்பரை இப்படி மாற்றலாம் ! அதுவும் வீட்டில் இருந்தே மொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்.. உலகின் மிகவும் அழுக்கான மனிதன்.. இவர் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லையாம்.. ஏன் தெரியுமா.? இது என்ன தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை!!! டிக் டாக் ஜி.பி.முத்துவின் "ஜி.பி.எஃப் அத்தியாயம்1" காரை வீடாக மாற்றிய தம்பதி.. அதுவும் வெறும் ரூ. 4,000 செலவில்..!! #Carlifecouple

“என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி..

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சியை தொடங்க உள்ளார். டிசம்பர் 31-ல் அதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

ரஜினி

இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் “வரபோகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி ம்தச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம்.. அற்புதம்.. அதிசயம்.. நிகழும்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக 2017ம் ஆண்டே கூறியிருந்தேன். மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தேன்.

ஆனால், கொரோனா காரணமாக என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை. உடல்நிலை பாதிக்கப்பட்டு மீண்டும் உயிர் பிழைத்து வந்ததற்கு காரணம் தமிழ் மக்களின் பிரார்த்தனைகள் தான். என் உயிரே போனாலும் அது தமிழக மக்களுக்காக என்பதில் எனக்கு சந்தோஷம் தான் உயிரே போனாலும் பரவாயில்லை. கொடுத்த வாக்கை நிறைவேற்றுவேன். நான் வெற்றியடைந்தால் மக்களின் வெற்றி மக்களின் வெற்றி. தோல்வியடைந்தாலும் அது மக்களின் தோல்வி தான்.

எப்படி ஒவ்வொருக்கும் ஒரு தலையெழுத்து இருக்கும். அதே போல தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு.. அரசியல் மாற்றம் தேவை. இப்போ இல்லன்னா எப்பவும் இல்ல மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் .. ” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..!

Thu Dec 3 , 2020
பீகார் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு பெண், தனது காதலன் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் புதுபெண்ணின் தலைமுடியை வெட்டி கண்களில் ஃபெவி க்விக் என்ற பசையை ஊற்றியுள்ளார் அந்த காதலி. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் தெரிவிக்கப்பட்டதாக பீகார் சாரீப்பின் துணைப்பிரிவு போலீஸ் அதிகாரி (எஸ்.டி.பி.ஓ) முகமது ஷிப்லி நோமணி தெரிவித்துள்ளார். காதலன் கோபால் ராமின் திருமணம் குறித்து அந்த பெண் கோபமடைந்தார். குறித்தபடி டிசம்பர் 1 […]
Indian Wedding Hands 2019 0

You May Like