அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல்…7 மாதத்திற்கு பிறகு அதிமுக பிரமுகர் சரண்…

திருச்சியில் உள்ள கல்லூரி பேராசிரியை கடந்தாண்டு செப்.30ம் தேதி அதிமுக பிரமுகர் காரில் கடத்தி சென்ற வழக்கில் 7 மாதத்திற்கு பிறகு இன்று சரணடைந்துள்ளார்.

trichy admk pramugar

திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த இளம்பெண் பேராசிரியை, மலைக்கோட்டை பகுதி அதிமுக பொருளாளராக இருந்த வணக்கம் சோமு காரில் கடத்தி சென்றார். இந்த சம்பவம் அறிந்து, அப்பெண் பாதி வழியிலேயே மீட்கப்பட்டார். இதையடுத்து அங்கிருந்து தப்பி சென்று, வணக்கம் சோமு தலைமறைவானார்.

கடந்தாண்டு செப்.30ம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக கோட்டை போலீசார்வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், 7 மாத தலைமறைவுக்கு பின் இன்று அவர் கோட்டை காவல் நிலையத்தில் சரண்டைந்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவுவதால், உயிர் பயம் காரணமாக அவர் சரண்டைந்ததாக கூறப்படுகிறது.

1newsnationuser2

Next Post

பசியால் 100-க்கு போன் செய்த இளைஞர்கள்... போலீசார் உதவிய வீடியோ காட்சி வைரல்...

Sat Mar 28 , 2020
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை பிறபித்த நிலையில், டெல்லியில் வேலையில்லாமல் உணவின்றி 100க்கு போன் செய்த இளைஞர்களுக்கு போலீசார் உதவிய வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் உலகெங்கும் அச்சுறுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் 800க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் அனைத்து மக்களும் வீட்டிலேயே முடங்கினர். இருப்பினும், […]
youngers called to police for hunger

You May Like