“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

அரசு பேருந்திற்கு ஆயுத பூஜை – மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த காவலர்கள்

திருப்பூரில் அரசுப் பேருந்திற்கு ஆயுத பூஜை கொண்டாடுவதாகக் கூறி பயணிகளுக்கு இடையூறு செய்த மாணவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.

Bus copy

வரும் ம் தேதி சரவஸ்தி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் அரசு விடுமுறை என்பதால் பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரிகள் நேற்று முதலே விடுமுறை அறிவித்துள்ளன. இந்நிலையில் வீரபாண்டியில் இருந்து திருப்பூர் பழைய பேருந்து நிலையம் வழியாக செல்லும் அரசு பேருந்திற்கு, மாணவர்கள் நேற்று ஆயுத பூஜை கொண்டாடினர். வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட பேருந்திற்கு, பூசணிக்காய் சுற்றப்பட்டு, பூஜை செய்யப்பட்டது.

இதனையடுத்து பேருந்தில் ஏறிய மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு சத்தம் போட்டப்படியே சென்றுள்ளனர். இதனால் பயணிகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டதை தொடர்ந்து, நடத்துனர் மாணவர்களை அமைதியாக இருக்க அறிவுறுத்தியுள்ளார். இதனால் மாணவர்கள், நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே ஓட்டுநர், பேருந்தை திருப்பூர் காவல்நிலையத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, மாணவர்களை அழைத்து அறிவுரை கூறிய காவல்துறை அவர்களை எச்சரித்து அனுப்பிவைத்தனர்.

1newsnationuser2

Next Post

சிலைக் கடத்தல் சட்டம் கடுமையாக்கப்படும் - மாஃபா பாண்டியராஜன்

Sat Oct 5 , 2019
சிலைக்கடத்தல் சட்டம் கடுமைப்படுத்தப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் எச்சரித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் அருகேயுள்ள விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட வேம்பி கிராமத்தில் தொல்லியல்துறை சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், கிராம மக்களுடன் கலந்துரையாடினார். அந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள அருங்காட்சியம் மேம்படுத்தப்படும் என்றும், விழுப்புரத்தில் புதிதாக அருங்காட்சியகம் அமைக்க விரைவில் நடவடிக்கை […]
higher education 2

You May Like