மக்களே உஷார்..! புதிய கொரோனா வைரஸ் 70 நாடுகளுக்கு பரவியுள்ளது..! WHO விடுக்கும் எச்சரிக்கை..! 'பூவே உனக்காக' படத்தில் நடித்த ஹீரோயினா இது..! அட.. ஆளே அடையாளம் தெரியாத மாதிரி மாறிட்டாங்களே..! தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் தகவல்.. ஜெயலலிதா பிறந்தநாள் இனி அரசு விழா.. முதல்வர் அறிவிப்பு.. 'மாமியார் வீட்டுல இராணுவ வீரர்னு சொல்லிட்டேன்.. அதான்..' சீருடை அணிய தெரியாமல் சிக்கிய போலி இராணுவ வீரர்..! ஜெயலலிதா சிலை திறப்புக்கு உதவிய நடிகர் அஜித்.. எப்படி தெரியுமா..? பளிச்சென்று பறந்து கொண்டிருந்த UFO..! "இப்படி ஒன்றை பார்க்கவே முடியாது" ஷாக் ஆன விமானி..! யூடியூப், பேஸ்புக் வீடியோக்களுக்கு வருகிறது கட்டுப்பாடு..! பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..! பயணி போல் நடித்து கார் டிரைவர் கொலை..! 15 ஆண்டுகளாக நீதிமன்றத்தை ஏமாற்றிய கொலையாளி..! "Boyfriend இல்லாமல் கல்லூரிக்கு வரக்கூடாது.." பிரபல கல்லூரியின் நோட்டீஸால் சர்ச்சை.. தொடர்ந்து 18 கொலைகள்..! சிக்கிய சீரியல் கில்லர் கொடுத்த பகீர் வாக்குமூலம்..! இனி இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்திலேயே செல்லலாம்..!! டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி..? 'இதெல்லாம் ரொம்ப தவறுங்க..' மேலாடையோடு தொட்டால்.. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு SC இடைக்கால தடை..! ஜெ. நினைவில்லம்.. அனுமதி மறுத்த உயர்நீதிமன்றம்.. மேல் முறையீடு செய்த தமிழக அரசு.. உயரம் என்னவோ குறைவு தான்.. ஆன அவுங்க காதல் பெரிசுங்க.. மணமக்களுக்கு குவியும் வாழ்த்து..!

தமிழகத்தில் ஜூன் 30-க்கு பிறகும் ஊரடங்கு நீட்டிப்பு..? 29-ம் தேதி மருத்துவக் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை..

ஜூன் 30-க்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து வரும் 29-ம் தேதி மருத்துவக் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.

ஊரடங்கு

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உள்ளது. 4 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததா என்று கேட்டால் இல்லை என்பதே பதில்.. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70,000-ஐ தாண்டியுள்ளது.

இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மற்ற மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வரும் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

மதுரையில் அதிரடி காட்டும் ஆட்சியர்; மக்களை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைப்பு

இந்நிலையில் வரும் 29-ம் தேதி முதல்வர் பழனிசாமி மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு, கொரோனா பாதிப்பு குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படுமா அல்லது தளர்வுகள் தொடருமா என்பது குறித்தும் முடிவெடுக்கப்பட உள்ளது.

1newsnationuser1

Next Post

சாத்தான்குளம் கொடூரச் செயலுக்கு துணை நின்றவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க, திமுக துணை நிற்கும் : ஸ்டாலின் அறிவிப்பு

Fri Jun 26 , 2020
கொடூரச் செயலுக்கு துணை நின்றவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க, சட்ட ரீதியாக திமுக துணை நிற்கும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். சாத்தான்குளத்தில் போலீசார் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “ சாத்தான்குளத்தில் ஜெயராஜ் – […]
கொடூரச் செயலுக்கு

You May Like