இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு..!

கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

merlin 168078303 f8d80d84 fa08 44ec ab43 eadc5844e38a superJumbo 1 scaled

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்தியாவில் இதன் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைக்கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதன் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மக்கள் கூடுவதை தவிர்க்குமாறு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதுவரை தமிழகத்தில், கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 485 ஆக உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உள்ளது. இந்நிலையில், கொரோனா அறிகுறியுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72-வயது முதியவர் கடந்த 2ம் தேதி உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது

1newsnationuser4

Next Post

தமிழகத்தில் கொரானா பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

Sun Apr 5 , 2020
தமிழகத்தில் கொரானா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. கொரானா வைரஸ் பாதிப்பின் வேகம் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அதிகரித்துள்ளது. சுகாதாரத்துறை தரப்பில் நேற்று மாலை வெளியிடப்பட்ட தகவலின் படி, தமிழகத்தில் கொரானா பாதித்தவர்களின் எண்ணிக்கை 485 ஆக உள்ளது. இந்த நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 61 வயது முதியவர் நள்ளிரவில் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, […]
merlin 168078303 f8d80d84 fa08 44ec ab43 eadc5844e38a superJumbo 1

You May Like