இதுல ‘புத்தம் புதிய தொடர்’ன்னு பில்டப் வேற.. முத்து படத்தை காப்பியடித்த விஜய் டிவியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா? "அர்த்தமற்ற முட்டாள் **** பேப்பர்" விடைத்தாளில் எழுதி தவறுதலாக ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி..! வைரலான வீடியோ…! டெல்லியில் 26 ஆண்டுகள் இல்லாத குளிர்..! முக்கிய காரணங்கள் இவை தான்…!

தீபாவளிக்கு லீவு விட்டாச்சு; மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பள்ளிகளுக்கு அக்டோபர் 26 மற்றும் 27ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil News large 2385290

தீபாவளி பண்டிகைக்கு ஒரே நாள் மட்டுமே லீவு விடப்படும் என தகவல் பரவியதால் மாணவ, மாணவிகள் மட்டுமல்லாது, ஆசிரியர்களும் மிகுந்த வேதனை அடைந்தனர். இந்நிலையில் அக்டோபர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 26, 2 தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 28ம் தேதி, வேலைநாள் என்பதால் ம், அன்று விடுமுறை விட விரும்பும் பள்ளிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் அனுமதிப்பெற்று விடுமுறை விடலாம் என்றும், அவ்வாறு வேலைநாளில் விடுமுறை விடும் பள்ளிகள், ஏதேனும் ஒரு சனிக்கிழமை பள்ளி வேலைநாளாக அறிவிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1newsnationuser2

Next Post

ரூ.6 ஆயிரம் உதவித்தொகை - ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம்

Wed Oct 9 , 2019
விவசாயிகளுக்கான உதவித்தொகையை பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று பொருளாதார அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நவம்பர் […]
Untitled 1 1

You May Like