தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை மாடு பிடி வீரர்களுக்கு நற்செய்தி ! உங்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அறிமுக போட்டியில் கலக்கிய நடராஜன் ! அதிர்ந்து போன ஆஸி வீரர்கள் “ஆட்டோ ஓட்டுனதெல்லாம் சரி தான்.. சமூக இடைவெளி எங்க சார்..” அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெட்டிசன்கள் கேள்வி.. 4 ஆண்டுகளாக மகள்களை பலாத்காரம் செய்த தந்தை.. போலீசில் புகாரளித்த தாய்.. அதுக்குன்னு இப்படியா சொல்றது..? குருமூர்த்தியை கடுமையாக விமர்சித்த சுப்ரமணியன் சுவாமி.. சிக்கியது முதல்வரின் ஆபாச சிடி.. சொந்த கட்சியினரே மிரட்டுவதால் பெரும் பரபரப்பு.. மனிதர்களுடன் விளையாடும் சிறுத்தை.. கவலை எழுப்பும் வன ஆர்வலர்கள்.. #Viralvideo இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 34 பேர் பலி.. திக் திக் காட்சிகள்.. "பொறுமையை ரொம்ப சோதிக்காதீங்க" இராணுவ தின விழாவில் கொந்தளித்த தலைமை ஜெனரல்..! கொரோனா வைரஸ் நுரையீரலை மட்டுமல்ல.. இந்த உறுப்பையும் பாதிக்குமாம்..! ஷாக் ரிப்போர்ட்..! பாஸ்ட்புட் உணவை அதிகம் விரும்புபவரா நீங்கள்..? ஒரு நிமிஷம் இதை படிங்க..! வந்தாச்சு கொரோனா தடுப்பூசி..! ஆனால் இவர்கள் மட்டும் போடக் கூடாது..! அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு..! பலாத்காரம் செய்த புகைப்படத்தை பெருமையாக காட்டிய சிறுவன்..! தற்கொலை செய்து கொண்ட காதலி..! 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய போனஸ்.. இந்த அறிவிப்பை அரசு வெளியிடலாம்..

முதல்வர் பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் கேள்விக்குறியான சமூக விலகல்..? படம்பிடித்த ஒளிப்பதிவாளருக்கு கொரோனா உறுதி..

சேலத்தில் முதல்வர் பழனிசாமி கலந்துகொண்ட நிகழ்ச்சியை படம்பிடித்த அரசு ஒளிப்பதிவதிவாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒளிப்பதிவாளருக்கு கொரோனா

சேலம் மாவடத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற மேம்பாலம் திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டார். இதே போல் நேற்று மேட்டூர் அணையை திறந்த வைத்தும் முதலமைச்சர் உரையாற்றினார். கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் இந்த சூழலில், பழனிசாமி மாஸ்க் அணியாமலும், தனி மனித இடைவெளியை பின்பற்றாலும் அரசு நிகழ்ச்சிகளை நடத்துவதாக ஏற்கனவே புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் சேலத்தில் முதல்வர் பழனிசாமி கலந்துகொண்ட நிகழ்ச்சியை படம்பிடித்த அரசு ஒளிப்பதிவதிவாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அந்நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்த பிலிம் டிவிசனை சேர்ந்த ஒளிப்பதிவாளருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு பிலிம் டிவிசனை சேர்ந்த ஒளிப்பதிவாளருக்கு கொரொனா கண்டறியப்பட்டது. இந்த சூழலில் மற்றொரு நபருக்கும் நோய் தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

mettur dam n

பொது வெளியில் மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் ஒருபுறம் முதல்வர் மக்களுக்கு அறிவுரை கூறி வருகிறார். மறுபுறம், இந்த விதிமுறைகள் அரசு நிகழ்ச்சிகளிலேயே கடைபிடிக்கப்படாதது குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கு கொரோனா உறுதி

Sat Jun 13 , 2020
கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ கார்த்திக்கேயன் குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம்தொகுதி எம்எல்ஏ கார்த்திக்கேயனின் மனைவி இளமதி மற்றும் அவரது 8 வயது மகள் மகன்யா ஆகிய இருவருக்கும் சோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரும் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் இருவருடன் தொடர்பில் […]
corona test kit

You May Like