திணறும் சென்னை அணி… 44 ரன்களுக்கு 3 விக்கெட் இழப்பு.. இந்த முறையும் போராடும் டூபிளெஸ்ஸிஸ்… சென்னை அணியை பயமுறுத்திய ப்ரித்திவ் ஷா… வெற்றியை தக்கவைக்குமா டெல்லி? இந்தமுறையும் பந்துவீச்சிச்சை தேர்வு செய்த தோனி… இந்த முறையாவது திட்டம் பலிக்குமா!!! இது என்ன புது ட்விஸ்டா இருக்கு.. தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்..? வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்.. "கணவன் இல்லாததால் பலர்… எங்களை கருணைக்கொலை செய்து விடுங்கள்" – அமைச்சரிடம் மனு கொடுத்த பெண் மனைவி வீட்டில் இல்லாத நேரங்களில் பல பெண்களுடன் உல்லாசம்..! தட்டிகேட்ட மனைவி, மாமியார் கொலை..! “ என்னுடைய குரலாக பல ஆண்டுகள் இருந்தவர்..” எஸ்.பி.பி மறைவு குறித்து ரஜினிகாந்த் ட்வீட்.. சுறாவிடம் சிக்கிய தன் கணவனை மீட்ட கர்ப்பிணி பெண்..! “எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே..” இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத பாடகர்.. எஸ்.பி.பி எனும் மேஜிக்.. விராட் கோலியின் இந்த மேட்சை பார்த்த பிறகு அனுஷ்கா சர்மா குழந்தை கூட அவரிடம் கொடுக்க மாட்டார்..! பிரிந்தது எஸ்.பி.பியின் உயிர் மட்டுமே.. அவரது பாடல்களுக்கு ஏது அழிவு.. கடன் வாங்கிய பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய நிறுவனம்..! கடனை வசூலிக்க அதிரடி..! என்ன தான் நடக்குது ஐபிஎல் தொடரில்..? மற்றொரு முக்கிய வீரர் விலகியதால் அதிர்ச்சி.. கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்…! ஆனால்… 4000 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்..! அம்பானியின் அடுத்தக்கட்ட அதிரடி..!

நாளை முதல் ஹோட்டல்களில் இதையெல்லாம் கடைபிடிங்க.. தமிழக அரசு அறிவித்துள்ள நெறிமுறைகள் இதோ..

நாளை முதல் ஹோட்டல்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அறிவித்தூள்ளது.

ஹோட்டல்களில்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் உட்பட நாடு முழுவதும் தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இம்முறை பல்வேறு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களை தவிர மற்ற பகுதிகளில் பேருந்து, ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் நிபந்தனைகளுடன் இயங்கவும் அரசு உத்தரவிட்டது. இதனால் பணியாளர்கள் பணிக்கு மீண்டும் திரும்பியுள்ளனர். இதனிடையே நாளை முதல் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம் என்று அரசு ஏற்கனவே அறிவித்தது. இந்நிலையில், அதற்கான வழிமுறைகளையும் வழங்கி உள்ளது.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் :

  • ஹோட்டல் வாசலில் தெர்மல் ஸ்கிரீனிங் கருவி இருத்தல் வேண்டும்.
  • கை கழுவும் இடத்தில் கிருமி நாசினி, சோப்பு இருக்க வேண்டும்.
  • ஒரு டேபிளுக்கும் மற்றொரு டேபிளுக்கும் ஒரு மீட்டர் இடைவெளி இருத்தல் வேண்டும்.
  • 50% இருக்கைகள் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
  • ஊழியர்கள் அனைவரும் முககவசம், கையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
  • கொரோனா தொற்று அறிகுறி மற்றும் உடல்நல பாதிப்பு உள்ள வாடிக்கையாளர்கள் உணவகம் செல்வதை தவிர்க்க வேண்டும்.
  • ஏசி பயன்படுத்தக் கூடாது.
  • கழிவறைகளை ஒரு நாளைக்கு 5 முறை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும்.
  • பண பரிவர்த்தனையை தவிர்த்து கூடுமான வரையில், இணைய வழி பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டும்.
  • வயதானவர்கள், கர்ப்பிணிகள், உடல் நலம் சரியில்லாதவர்களை பணியில் அமர்த்தக் கூடாது.

1newsnationuser1

Next Post

ஷாப்பிங் மால்களுக்கான விதிமுறைகள் - தமிழக அரசு

Sun Jun 7 , 2020
மாஸ்க் அணியாத வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வணிக வளாகங்கள் போன்றவை நாளை முதல் வழக்கம்போல் செயல்பட உள்ளதால், அவற்றிகான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி, கொரானா முன்னெச்சரிகையாக வணிக நிறுவனங்களுக்குள் வாடிக்கையாளர்கள் நுழையும் முன் கிருமிநாசினி கொண்டு கைகள் சுத்தப்படுத்த வேண்டும். கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் முகக்கவசம், கையுறை ஆகியவற்றை அணிந்திருக்க வேண்டும். கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் […]
images 12

You May Like