ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..! பல ஆண்களுடன் தொடர்பு..! கத்தியால் குத்திய இரண்டாவது கணவன்..! காதலன் கணவனாகும் தருணத்தில் மரணம்..! அதிர்ச்சியில் காதலி செய்த காரியம்..! ஆய்வகத்தில் உருவாகும் செயற்கை கோழிக்கறி விற்பனை..! அனுமதி அளித்த முதல் நாடு..! ரூ.11,000 முன்பதிவில் மேக்னைட் எஸ்யூவி..! டிசம்பர் 31 வரை அதிரடி விலை சலுகைகள்..! இந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு

“கொரோனா காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால் பேருதவியாக இருக்கும்” நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்..

கொரோனா காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

rajini

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்துக் கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கவை. அரசோடு சேர்ந்து, மக்கள் நாமும் இணைந்து இந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம். இந்த இக்கட்டான சூழ்நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால், அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி நோயாக கொரோனா வைரஸ் மாறியுள்ளது. இதன் காரணமாக உலகப் பொருளாதாரம் ஸ்த்ம்பித்துள்ள நிலையில், பல்வேறு நாடுகள் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகரித்து வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதுடன், சினிமா தியேட்டர்கள், மால்கள், வணிக வளாகங்கள், பூங்காங்கள், கோயில்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

corona

தேவையில்லா பயணங்களை தவிர்க்கவும், பொது இடங்களில் அதிகளவில் கூடுவதை தவிர்க்கவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மட்டுமின்றி, கொரோனா பாதித்த வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகம் வரும் அரசு தீவிரமாக கண்காணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

உலகில் ஒரே ஒரு நாடு மட்டும், தங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று கூறுகிறது.. எந்த நாடு தெரியுமா..?

Thu Mar 19 , 2020
கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைக்கும் நிலையில், தங்கள் நாட்டில் மட்டும் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று வடகொரியா அறிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி நோயாக கொரோனா வைரஸ் மாறியுள்ளது. இதன் காரணமாக உலகப் பொருளாதாரம் ஸ்த்ம்பித்துள்ள நிலையில், பல்வேறு நாடுகள் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,000-ஐ தாண்டியுள்ளது. சுமார் 2 லட்சட்த்திற்கும் மேற்பட்டோர் […]
kim jong un

You May Like