சர்க்கரை உணவு உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கிறது. அதை கட்டுப்படுத்த முடியுமா? இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். உலகிலேயே பணக்கார கடவுள் யார்? சொத்து மதிப்பு எவ்வளவு தெரியனுமா? இத படிங்க இத மறந்துவிடாதீர்கள் டிசம்பர் 1 முதல் ATM-ல் பணம் எடுக்க கார்டு மட்டும் போதாது – இது ரொம்ப முக்கியம். இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருங்க – உங்க மாவட்டத்தில் கனமழை ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..? மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..?

“அமைச்சர காணவில்லை. பீலா விடாமல் கண்டுபிடிங்க என்ற போஸ்டர் சமூக வலைத்தளங்களில் உலாவல் ”..

Health minister missing

தமிழக சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கரை கடந்த 10 நாட்களாக காணவில்லை எனவும், பீலா விடாமல் தேடிக்கண்டு பிடிக்க வேண்டும் என ஓட்டுப்போட்ட தமிழக பொதுமக்கள் கேட்டுக்கொள்வதாக அடிக்கப்பட்டுள்ள போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.


உலகம் முழுவதும் வேகமாக கொரோனா வைரஸ் பரவிவந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் அதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை தீவிரமாக மேற்கொண்டுவந்தார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர். மேலும் ஊடகங்கள் வாயிலாகவும், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வழியாக கொரோனாவினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் நடவடிக்கைகள் குறித்து தினமும் தெரிவித்துவந்தார்.

இந்த காலக்கட்டத்தில், தமிழக சட்டப்பேரவை நடந்ததால் முதல்வரால் முழுமையாக கொரோனா பணியினை கண்டுகொள்ள முடியவில்லை. அதற்குள் தமிழகத்தை காக்க தெய்வம், மக்களின் மகத்தான மருத்துவர் என்றாலும் அமைச்சரை பற்றி புகழாரம் பாடத்தொடங்கி விட்டனர் பொதுமக்கள். முதல்வர் போன்று பணியில் ஈடுபடுகிறார் என தெரிவித்ததும் தான் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

corona virus

எடப்பாடி பழனிச்சாமிக்கும், விஜயபாஸ்கருக்கும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு தான் தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக விஜயபாஸ்கரை காணவில்லை. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விபரங்களை சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் வெளியிட ஆரம்பித்தார்.

மக்களுக்கு தினமும் அவருடைய துறையில் மேற்கொள்ளும் பணிகளை பற்றி தெரிவித்து வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த 10 நாட்களாக அதிகளவில் தென்படவில்லை. இந்த சூழலில் தான் அமைச்சர் காணவில்லை. அவரை பீலா விடாமல் தேடித்தருமாறு ஓட்டுப்போட்ட மக்கள் கேட்டுக்கொள்வதாக அடிக்கப்பட்டுள்ள போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.

1newsnationuser3

Next Post

ஹாஸ்டேக் பதிவில் சாதனை படைத்த முதல் டோலிவுட் ஹீரோ..!

Mon Apr 13 , 2020
‘பாகுபலி’ ஹீரோ பிரபாஸ், ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பால் மெருகேறிவருகிறார். 2002ஆம் ஆண்டு ஈஸ்வர் படத்தின் மூலம் சினிமா உலகில் நுழைந்தார். அதன் பின் வர்ஷம், சத்ரபதி, டார்லிங், மிர்ச்சி, பாகுபலி, சாஹோ போன்ற திரைப்படங்கள் அவரது நடிப்புத்திறமையை திரும்பிப் பார்க்க வைத்தது. தற்போதைய, ​​செய்தி என்னவென்றால்,  இன்ஸ்டாகிராமில் 10 லட்சம் முறை #Prabhas என்று பதிவானதில் பிரபாஸ் புதிய சாதனை படைத்துள்ளார். இந்த பதிவுகளைப் பெற்ற முதல் டோலிவுட் […]
Prabhas

You May Like