குடியரசு தினத்தில் அதிரடியாக வெளியான FAU-G..! பதிவிறக்கம் செய்வது எப்படி..? சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 17 மாதங்களில் ஜாமீன்..! அதிர்ச்சியை ஏற்படுத்திய DNA ரிப்போட்..! நாய், பூனைகளுக்கும் கோவிட் -19 தடுப்பூசி தேவை – விஞ்ஞானிகள் குழு 'அம்மா அந்த இடத்தில வலிக்குது' கதறிய சிறுவன்..! விசாரணையில் சிக்கிய 4 சிறுவர்கள்..! பிப்ரவரி 1 முதல் பயணிகள் ரயில் இயக்கப்படுவது உண்மையா..? PIB வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்..! நம்ம இமான் அண்ணாச்சி காதல் திருமணமாம்..! அதுவும் யாரை தெரியுமா..? வெளியான சுவாரஸ்ய இரகசியம்..! முன்னணி ஆபாச தளத்திலிருந்து 2 மில்லியன் பயனர்களின் தரவுகள் திருட்டு.. ஹேக்கர்களிடம் விற்கப்படுவதாகவும் தகவல்.. 1950 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் குடியரசு தின கொண்டாட்டம்..! பெருமிதமான வரலாற்று புகைப்படங்கள் ஒரு பார்வை..! அதிர்ச்சி.. டேட்டிங் வலைதளத்தின் 2.28 மில்லியன் பயனர்கள் தரவுகள் கசிவு..! மொபைல் நம்பர், இருப்பிடம் அனைத்தும்.. தமிழகத்திற்கு மீண்டும் மழை எச்சரிக்கை.. எப்போது முதல் தெரியுமா..? இனிமே உங்க ஸ்மார்ட்போனிலேயே வோட்டர் ஐடியை டவுன்லோடு செய்யலாம்.. இதுதான் எளியவழி.. மக்களே எச்சரிக்கை..! கோவிட் -19 தடுப்பூசி குறித்து தவறான தகவல் பரப்பினால் என்ன தண்டனை தெரியுமா..? கனவு கண்டு '342 கோடி' வென்ற அதிஷ்டம்..! "20 வருடமா இதை தான் செய்கிறேன்" பெண் பெருமிதம்..! மக்களே.. IFSC மற்றும் MICR குறியீடுகளை மாற்றவுள்ள பிரபல வங்கி..! மார்ச் மாதத்திற்கு பின் பழைய குறியீடு இயங்காது..! எஸ்.பி.பிக்கு பத்ம விபூஷன்..! சாலமன் பாப்பையா, பாடகி சித்ரா உள்ளிடோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள்..

தமிழக அமைச்சருக்கு கொரோனா பாசிட்டிவ் : 2-வது பரிசோதனையில் தொற்று உறுதி..

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழக

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எம்.எல்.ஏக்கள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் என பாகுபாடின்றி கொரோனா பரவி வருகிறது. இந்த சூழலில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக சென்னை மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அவருக்கு எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்தது.

coronavirus blood labelled covid illustration test tubes b042a64e 7caa 11ea 9ef9 f1be7341055a

இந்நிலையில் அவருக்கு 2-வது முறையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாசிட்டிவ் என்ற முடிவு வந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1newsnationuser1

Next Post

#BreakingNews : தமிழகத்தில் 90,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. சென்னையில் இதுவரை இல்லாத புதிய உச்சம்..

Tue Jun 30 , 2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,943 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 90,000-ஐ கடந்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வந்தாலும் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக, அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. […]
தமிழகத்தில்

You May Like