உங்களுக்கு இந்த நோய்கள் இருந்தால், கட்டாயம் பூண்டு சாப்பிடக் கூடாது.. பக்க விளைவுகள் ஏற்படுமாம்.. அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. தளர்வுகள் இருக்கட்டும்.. தமிழகத்தில் இன்னும் எதற்கெல்லாம் தடை நீடிக்கிறது தெரியுமா..? முழு விவரம்.. தியேட்டர்கள் திறக்கப்படும் தேதியை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா..? சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..? எதற்கெல்லாம் தடை..? தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு.. இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான்.. செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! வாழ்ந்த வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு வயசுக்கு தகுந்த பையனை கரம்பிடித்த இளம்பெண்..! 5,000 ரூபாய் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்..!! அதுவும் இத்தனை அம்சங்களுடன்.. "எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..! தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கூறிய பதில் இதுதான்.. "ஒரு மணி நேரம் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்"..! தாலிக் கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த ஷாக்..! சசிகலாவுக்கு உதவிய ரஜினிகாந்த்..! விடுதலையில் திடீர் திருப்பம்..! வங்கி சேவைகள் இனி இலவசம் இல்லை.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. "உன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கலாம்னு நெனச்சுதான் கல்யாணம் பண்ணேன்"…! ஆனா, நீ..! வனிதாவை துரத்திவிட்ட பீட்டர் பால்

ஒரு அமைச்சரே இப்படி பேசினால் எப்படி..? ஜெயிலே அவங்களுக்காக கட்டப்பட்டது தானாம்.. செல்லூர் ராஜு பேச்சு..

மதுரை மாவட்டம் பரவை பகுதியில் தனியார் திருமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார்.

sellurraju

அந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கிய பின்னர் பேசிய அவர், ” உழைப்பவர்களுக்கு எப்போதுமே திமுகவில் மரியாதை இல்லை. ஆனால் அதிமுகவை பொறுத்தவரை, உழைப்பவர்களுக்கு பதவிகள் தானாக தேடி வரும். கலைஞருக்கு பிறகு ஸ்டாலின், தற்போது, உதயநிதி ஸ்டாலின் என திமுகவில் குடும்ப அரசியல் தான் தொடர்ந்து வருகிறது. உதயநிதி ஸ்டாலினை நாடினால் தான் கட்சியில் பதவி கிடைக்கும் என்று திமுகவினர் பலர் உதயநிதி ஸ்டாலினை சுற்றி வருகிறார்கள்.

அதிமுகவை ஒழிக்க திமுக பல வேலைகளை செய்தது. திமுக ஆட்சியில் இருந்த போது, என் மீது கூட திமுகவினர் பொய் வழக்கு பதிவு செய்து என்னை ஜெயிலில் போட்டனர். ஜெயிலே எங்களுக்கு தான் கட்டப்பட்டது. அதனால் எங்களுக்கு ஜெயில் குறித்த பயம் இல்லை. எனவே தொடர்ந்து கட்சி பணியினை செய்தேன். இன்று நான் நல்ல நிலைமையில் இருக்கிறேன். 2011-ம் ஆண்டில் நீட் தேர்வை கொண்டு வந்த திமுகவினர் தான் இப்போது நீட் தேர்வை நீக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

காவிரி நீர், இலங்கை தமிழர் உள்பட தமிழகத்தில் நடந்த மக்கள் விரோத நடவடிக்கைகள் எல்லாம் திமுக ஆட்சியில் நடந்தவை தான். அதிமுக ஆட்சியில் தான் ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படுகிறது. ஆனால் தற்போது திமுகவின் ஜால்ராவாக ஊடகங்கள் இருக்கின்றன. திமுக ஆட்சியில் மதுரையில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய முடியாத நிலை இருந்தது . எங்கு பார்த்தாலும் கட்டப் பஞ்சாயத்து, வன்முறை என்ற ரவுடியிசம் தான் இருந்தது” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

பேங்கில் வேலை வாங்கி தருவதாக கூறி பலான தொழிலுக்கு ஆள் சேர்த்து வந்த நபர் கைது...!

Mon Sep 21 , 2020
ஆன்லைனில் பேங்க் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்து பெண்களை ஏமாற்றி தன் வலையில் வீழ்த்திய நபரை போலீசார் கைது செய்தனர். டெல்லியில் ரோஹிணி பகுதியில் வசித்து வருபவர் பன்சால். இவர் அடிக்கடி ஆன்லைனில் பேங்க் வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் கொடுத்து வந்துள்ளார். அதனை பார்த்து விட்டு தன்னிடம் தொடர்பு கொள்ளும் பெண்களை தற்போது வேலை இல்லை அதுவரை மாடலிங் செய்தால் நல்ல பணம் கிடைக்கும் என […]
d7e83d9a43b9b5bbd33e66c747ca0793d37580ac64135fc9bc4e3d975a60bd89

You May Like