மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

கொரோனா அச்சுறுத்தல்.. யாரும் என்னை சந்திக்க வரவேண்டாம்.. வீட்டின் முன்பு பேனர் வைத்த அமைச்சர்..

கொரோனா பீதி காரணமாக வரும் 31-ம் தேதி வரை யாரும் தன்னை சந்திக்க வர வேண்டாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தனது வீட்டின் முன்பு பேனர் வைத்துள்ளார்.

sengottiyan

உலகையே அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி நோயாக கொரோனா வைரஸ் மாறியுள்ளது. இதன் காரணமாக உலகப் பொருளாதாரம் ஸ்த்ம்பித்துள்ள நிலையில், பல்வேறு நாடுகள் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,000-ஐ தாண்டியுள்ளது. சுமார் 2 லட்சட்த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா முதலில் பரவத் தொடங்கிய சீனாவில் அதன் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தாலும் கூட, மற்ற நாடுகளில் அதன் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகரித்து வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதுடன், சினிமா தியேட்டர்கள், மால்கள், வணிக வளாகங்கள், பூங்காங்கள், கோயில்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தேவையில்லா பயணங்களை தவிர்க்கவும், பொது இடங்களில் அதிகளவில் கூடுவதை தவிர்க்கவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Coronavirus outbreak infection

இந்த நிலையில் தான் தமிழக அமைச்சர் ஒருவர் தன்னை யாரும் பார்க்க வேண்டாம் என்று தனது வீட்டின் முன்பு பேனர் வைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது வீட்டின் முன்பு வைத்துள்ள பேனரில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கயாக வரும் 31-ம் தேதி வரை, சென்னை, ஈரோட்டில் உள்ள தனது வீட்டில் யாரும் தன்னை வந்து சந்திக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.

sengottaiya n

திருமண அழைப்பிதழ், கோரிக்கை மனுக்கள் அளிப்பதற்கு என்று தினமும் நூற்றுக்கணக்கானோர் அவரது வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். ஆனால் அமைச்சரின் இந்த அறிவிப்பால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் செங்கோட்டையனின் இல்லம், ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

1newsnationuser1

Next Post

3 ஆவதும் பெண் குழந்தை தானா? எருக்கம்பாலை கொடுத்து கொலை செஞ்சிரு என தாயிடமே சொல்லிய மாமியார்!

Thu Mar 19 , 2020
ஆண்டிபட்டி அருகே ஆண் குழந்தைக்காக பிறந்து 6 நாட்களே ஆன பெண்சிசுவினை தாயே எருக்கம்பால் கொடுத்து கொலைசெய்தது விசாரணையில் அம்பலம் பெண் சிசுக்கொலைக்கும் தடுக்கவும், பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், கடந்த “1992 முதல் தமிழ்நாட்டில் தொட்டில் குழந்தை திட்டம் ”துவங்கப்பட்டது. இருந்த போதும் பெண் சிசுவினை கொலை செய்யும் சம்பவம் தமிழகத்தில் அரங்கேறிய தான் வருகிறது. இந்த வருடத்திலேயே சென்ற மாதம் உசிலம்பட்டி, தற்போது ஆண்டிப்பட்டி என பெண் சிசுவினை […]
6 days infant murder

You May Like