யுவராஜ் சிங் பகிர்ந்த ‘பரதநாட்டியம் ஸ்டைல் பந்துவீச்சு’ வீடியோ.. நீங்களே பாருங்க.. கர்ப்பமான 11-வது நாளில் குழந்தை பெற்ற பெண்.. மருத்துவர்களுக்கும் ஆச்சர்யம்.. ஆனால் நடந்ததே வேறு.. வங்கியுடன் தொடர்புடைய மொபைல் நம்பரை இப்படி மாற்றலாம் ! அதுவும் வீட்டில் இருந்தே மொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்.. உலகின் மிகவும் அழுக்கான மனிதன்.. இவர் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லையாம்.. ஏன் தெரியுமா.? இது என்ன தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை!!! டிக் டாக் ஜி.பி.முத்துவின் "ஜி.பி.எஃப் அத்தியாயம்1" காரை வீடாக மாற்றிய தம்பதி.. அதுவும் வெறும் ரூ. 4,000 செலவில்..!! #Carlifecouple குடும்பத்தை காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் 21 வயது மாணவி – குவியும் பாராட்டு உச்சபச்ச அலட்சியம்.. மருத்துவமனை படுக்கையில் ஓய்வெடுக்கும் தெரு நாய்.. #Video நடராஜன் பந்துவீச்சில் ஆஸி கேப்டன் அவுட் ? குழந்தை போல் அடம்பிடித்த ரிஷப் பந்த் வெற்றி நடைபோடும் தமிழகமே வெறும் விளம்பரம் தானா? – மோசமான முதல்வர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி இந்த புலி சுற்றுலா பயணிகளின் வாகனத்தை எப்படி இழுக்குது பாருங்க.. வைரலாகும் மாஸ் வீடியோ.. மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் ! காயங்களுடன் உயிருக்கு பெண் போராட்டம் இந்த வருடத்தின் ஸ்டைலிஷ் கார் இது தான் ! சந்தையில் தூள் கிளப்பும் மெர்சிடஸ் பென்ஸ் சொதப்பல் வீரர்களை கழற்றி விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் – வீரர்கள் ஏலத்திற்கு முன் பரபரப்பு

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா பாசிட்டிவ்.. நேற்று முதல்வர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் அதிர்ச்சி..

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் தங்கமணிக்கு

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், நோய்த்தொற்று தீவிரமடைந்து வருகிறது. மருத்துவர்கள், காவல்துறையினர், அரசு உயரதிகாரிகள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் என அனைத்து தரப்பினருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது.

அந்த வகையில் திமுக எம்.எல்.ஏ. ஜே. அன்பழகன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள், திமுக எம்.எல்.ஏக்கள் ஒரு சிலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் உயர்கல்வி அமைச்சர் கே.பி அன்பழகன், உட்பட 9 எம்.எல்.ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

நேற்று முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தங்கமணி கலந்துகொண்டார். இன்று மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் உடனான ஆலோசனைக் கூட்டத்தில், தங்கமணி கலந்துகொள்ள இருந்த நிலையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

வெறும் ரூ.25ல் வெட்டிவேர் முகக்கவசம்... அசத்தல் வியாபாரம்...

Wed Jul 8 , 2020
உதகையில் பிசியோதரபிஸ்ட் ஒருவர் கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் முகக்கவசத்தை வெட்டிவேர் மூலம் தாயாரித்து அதனை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார். நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் நாம் பாதுகாப்பாக இருப்பது அவசியமாகிறது. மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பதால் முகக்கவசமும் சானிடைசரும் தான் நம்மை பாதுகாத்து வருகிறது. பல்வேறு ரூபங்கள் எடுத்துள்ள இந்த முககவசத்தில் புது முயற்சியாக உதகையில் பிசியோதரபிஸ்ட் ஐஸ்வர்யா வெட்டிவேரில் முகக்கவசம் செய்து அசத்தி […]
unnamed 2

You May Like