இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

பொதுமக்கள் இயல்பாக இருப்பது கவலை அளிக்கிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்

அரசு உத்தரவிட்டும் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்காமல், இயல்பாக பயணங்களை மேற்கொள்வது கவலை அளிப்பது கவலை அளிப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவைத்துள்ளார்.


மெட்ரோ ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டி.எம்.எஸ் மெட்ரோ மற்றும் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையங்களில் ஆய்வு செய்தார்.

image1

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் தொடர்ந்து தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயணிகளை பரிசோதனை செய்ய தொடங்கியுள்ளோம்.
சென்னை மெட்ரோவில் உள்ள 32 ரயில் நிலையங்களில் 1.30 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர் என கூறினார்.

மெட்ரோ ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக மெட்ரோவில் பயணம் செய்வோரில் 50 ஆயிரம் பேர் ரயில் பயணத்தை தவிர்த்துள்ளனர். அரசு ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் மக்கள் அன்றாட வாழ்வு போல் இயங்கி கொண்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது என கவலை தெரிவித்தார்.

தயவு செய்து தேவையற்ற பயணங்களை தவிர்கவும், மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும்.அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

தமிழககத்தில் தற்போது வரை சமூக கொரானா தொற்று ஏற்படவில்லை என்பது நிம்மதி அளிக்கிறது.

தமிழகம் முழுவதும் கொரானா வைரஸ் தொடர்பாக பரிசோதனை நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.கொரானா வைரஸ் தொடர்பாக 100 அவசர ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும், தமிழகத்தில் ஏற்கனவே 1500 வெண்டி லெட்டர்கள் உள்ளது. மேலும் 530 ஆர்டர் செய்துள்ளோம்.

ஒரு நாள் தடுப்புக்காக அனைத்து துறைகளும் முழுமையாக அவர்களின் பணியை வேகமாக செய்து வருகின்றனர். மீண்டும் மீண்டும் நாங்கள் அன்போடு வலியுறுத்துவது பொதுமக்களின் ஒத்துழைப்பு மட்டுமே என பேசினார்.

பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களுக்கு தீர்வு காண 104 கட்டுப்பாட்டு அறைக்கு தினசரி 500 தொலைபேசி அழைப்புகள் வருகின்றது என்றார்.

டெல்லியில் இருந்து வந்த நபருக்கு நோய்த்தொற்றின் மூல காரணத்தை கண்டறிய முடியவில்லை, அது குறித்து டெல்லி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் தகவல்கள் கேட்டிருக்கிறோம் ஆனால் அவருடன் தொடர்புடைய அனைவருமே கண்டறியப்பட்டு அவர்கள் கண்காணிப்பில் உள்ளனர். தடுப்பு மற்றும் மருத்துவத்திற்காக முன்னதாகவே தமிழக அரசிற்கு 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.மருத்துவர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் போதுமான அளவில் உள்ளது என தெரிவித்தார்.

1newsnationuser4

Next Post

நகையைக் கொடுக்க மறுத்ததால் மனைவியை கொலை செய்த கணவன்...போலீசில் சரண்...

Sat Mar 21 , 2020
ராமநாதபுரம் அருகே நகைகளைக் கொடுக்க மறுத்ததால் ஆத்திரத்தில் மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு கணவர் போலீசாரிடம் சரணடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகேயுள்ள மீனவர் காலனியை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த முனீஸ்வரன் மனைவியின் செலவுக்கு பணம் எதுவும் […]
ramanadhapuram murdered him wife for jewel

You May Like