"மாப்பிள்ளை இவருதான்.. ஆனா இவரு போட்டுருக்க சட்டை என்னதில்ல.." அறிக்கைக்கு விளக்கம் கொடுக்கும் ரஜினி..! தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலுடன் தனிமை..! படுக்கை காட்சிகளை கூகுளில் பதிவேற்றிய இளைஞர்..! சிலிண்டர் பதிய இனி இது தான் நம்பர்..! நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது..! கல்யாணம் ஆன பெண்ணை கட்டிபிடிக்க முயன்ற இளைஞர்..! மறுத்த பெண்ணை தீ வைத்து எரிப்பு..! கொரோனா ஊரடங்கில் மகளை காண ஆவலாக வெளிநாட்டில் இருந்து வந்த தாய்..! மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..! “ஒன்னு காதல்.. இன்னொன்னு அழுகாச்சி..” இந்த பிக்பாஸ்-க்கு வேற வேலயே இல்ல.. புலம்பும் நெட்டிசன்கள்.. தந்தை கண்டித்ததால் கொலை செய்த சிறுவன்..! தடையத்தை அளிக்க டிவி சீரியல் பார்த்ததால் அதிர்ச்சி..! சென்னை மட்டுமல்ல.. இந்த 7 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் தகவல்.. இந்தியாவில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய புதிய டாஷ்போர்டு…! “இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து தான்..” ஐஏஎஃப் பைலட் அபிநந்தன் விடுவிப்பு குறித்து பாக்., எம்.பி வெளியிட்ட தகவல்.. தோனி ஆசைப்பட்டதை பிசிசிஐ நிர்வாகம் நிறைவேற்றவில்லை..! சூழ்ச்சி செய்து தோனியை வீழ்த்திய பிசிசிஐ..! இஸ்ரோ செலுத்தவிருக்கும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் எதற்காக தெரியுமா…! உசிலம்பட்டியில் புதிய தற்கொலைப் படையை உருவாக்கிய சசிகலா? போலீஸ்காரர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..! இன்று தொடங்கிய பிளிப்கார்ட் தீபாவளி விற்பனை கொண்டாட்டம்..! அதிரடி சலுகைகளின் முழு விவரம்…! இதை தொட்டால் பெண் வருமா? ம்ம்ம்…ரூ.2 கோடி கொடுத்தால் வரும்..! மாய விளக்கிற்கு மயங்கிய மருத்துவர்..!

மின்வாரியத்திற்கு 12 கோடி ரூபாய் நஷ்டம்..! மின்கட்டணம் உயரும் அபாயம்..!

ஆண்டுக்காண்டு தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு நஷ்டம் அதிகரிப்பதால் தற்போது மின்கட்டணம் உயர்த்துவது தான் ஒரே தீர்வாக பார்க்கப்படுகிறது.

tneb coronavirus

மின்வாரியத்திற்கு 2018-19ல் 12,623 கோடி ருபாய் நஷ்டமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. நிதிக்குழு பரிந்துரையின்படி, 80,000 ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட ஊதிய உயர்வு தான் இந்த நஷ்டத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மின்கட்டணத்தை உயர்த்தாதது தான் காரணம் எனவும் ஒரு தரப்பில் கூறப்படுகிறது.

2013-14ல், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் நஷ்டம் 13,985 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2015-16ல் 5,750 கோடி ரூபாயாக குறைந்தது. ஆனால், 2017-18ல் 7,761 கோடி ரூபாயாக இருந்த நஷ்டம் 2018-19ல் 12,623 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த நஷ்டத்தை ஈடுகட்ட மின்கட்டண உயர்வை தவிர வேறு வழியில்லை என அரசு தரப்பில் கூறப்படுகிறது.

அதோடு மின்சாரத்தை வாங்கும் விலைக்கும், விற்பனை செய்யும் விலைக்கும் 2 ரூபாய் வரை வித்யாசம் இருப்பதாக கூறப்படுகிறது. இலவச மின்சாரத்திற்கு வரும் மானியமும் தாமதாக கிடைப்பதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் எப்போது வேண்டுமாலும் மின்கட்டண உயர்வு அறிவிப்பு வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

1newsnationuser5

Next Post

தலைமுடியை விட 100 மடங்கு சிறிய 'அல்ட்ராசவுண்ட் டிடெக்டர்' கண்டுபிடிப்பு..!

Mon Sep 21 , 2020
ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களின் குழு உலகின் மிகச்சிறிய அல்ட்ராசவுண்ட் டிடெக்டரை உருவாக்கியுள்ளது, இது ஒரு சிலிக்கான் சிப்பின் மேல் மினியேட்டரைஸ் செய்யப்பட்ட ஃபோட்டானிக் சுற்றுகளை அடிப்படையாகக் கொண்டது. “சராசரி மனித தலைமுடியை விட 100 மடங்கு சிறியதாக இருக்கும் புதிய கண்டுபிடிப்பானது, முன்னர் கண்டுப்பிடிக்க்பட்டதை விட மிகச் சிறிய அம்சங்களைக் காட்சிப்படுத்த முடியும், இது சூப்பர்-ரெசல்யூஷன் இமேஜிங் என்று அழைக்கப்படுகிறது ” என ஜெர்மனியில் உள்ள ஹெல்ம்ஹோல்ட்ஸ் ஜென்ட்ரம் முன்சென் மற்றும் […]
maxresdefault 5

You May Like