5 மாத கர்ப்பிணி செய்த அதிர்ச்சி காரியம்..! பிரசவ வலிக்கு பயந்து இப்படி செய்யலாமா..! யாரென்றே தெரியாமல் மொய் பையை கொடுத்த உறவினர்கள்..! நைசாக மண்டபத்தில் இருந்து எஸ்கேப்பான ஆசாமி..! "மாப்பிள்ளை இவருதான்.. ஆனா இவரு போட்டுருக்க சட்டை என்னதில்ல.." அறிக்கைக்கு விளக்கம் கொடுக்கும் ரஜினி..! தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலுடன் தனிமை..! படுக்கை காட்சிகளை கூகுளில் பதிவேற்றிய இளைஞர்..! சிலிண்டர் பதிய இனி இது தான் நம்பர்..! நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது..! கல்யாணம் ஆன பெண்ணை கட்டிபிடிக்க முயன்ற இளைஞர்..! மறுத்த பெண்ணை தீ வைத்து எரிப்பு..! கொரோனா ஊரடங்கில் மகளை காண ஆவலாக வெளிநாட்டில் இருந்து வந்த தாய்..! மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..! “ஒன்னு காதல்.. இன்னொன்னு அழுகாச்சி..” இந்த பிக்பாஸ்-க்கு வேற வேலயே இல்ல.. புலம்பும் நெட்டிசன்கள்.. தந்தை கண்டித்ததால் கொலை செய்த சிறுவன்..! தடையத்தை அளிக்க டிவி சீரியல் பார்த்ததால் அதிர்ச்சி..! சென்னை மட்டுமல்ல.. இந்த 7 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் தகவல்.. இந்தியாவில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய புதிய டாஷ்போர்டு…! “இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து தான்..” ஐஏஎஃப் பைலட் அபிநந்தன் விடுவிப்பு குறித்து பாக்., எம்.பி வெளியிட்ட தகவல்.. தோனி ஆசைப்பட்டதை பிசிசிஐ நிர்வாகம் நிறைவேற்றவில்லை..! சூழ்ச்சி செய்து தோனியை வீழ்த்திய பிசிசிஐ..! இஸ்ரோ செலுத்தவிருக்கும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் எதற்காக தெரியுமா…! உசிலம்பட்டியில் புதிய தற்கொலைப் படையை உருவாக்கிய சசிகலா? போலீஸ்காரர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!

தேனில் இதனை கலந்து சாப்பிடுங்கள்..! பல நோய்களுக்கு சிறந்த தீர்வு..!

புதுப்புது நோய்கள்.. புதுப்புது மருந்துகள் என நம்மை சுற்றி செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. முன்பு காலத்தில் முதியவர்களுக்கு வந்த வியாதிகள் இப்போது சிறுவர்/ சிறுமியருக்கு வருகிறது. இதற்கு நாம் வாழும் சூழலும் வாழ்க்கை முறைகளுமே காரணம். இயற்கையை பிரிந்து நெடுந்தூரம் சென்ற நமக்கு வாழ்வில் ஏற்ப்படும் பல நோய்களுக்கு இயற்கை தான் தீர்வாக இருக்கிறது.

POONDU

பல நோய்களை எதிர்த்து ஆரோக்கியமுடன் வாழவும், வயது முதியவர்களும் கூட இளைமையாக ஆரோக்கியமாக வாழவும் இந்த இரண்டு பொருட்கள் இருந்தால் போதும்.

தேவையான பொருட்கள்:

  • தேன் – தேவையான அளவு
  • பூண்டு – 10 பல்

செய்முறை:

  • முதலில் 10 பல் பூண்டு எடுத்து தோலை உரித்து சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கி ஒரு பாட்டிலில் போட்டுக் கொள்ள வேண்டும்.
  • இந்தப் பூண்டு நன்கு மூழ்கும் வரை தேனை ஊற்ற வேண்டும்.
  • பூண்டு தேனில் 7 நாட்கள் வரை ஊற வேண்டும்.

ஏழுநாள் ஊறிய பின் காலையில் வெறும் வயிற்றில் அல்லது சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் இதனை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி விடும். இதனால் உடல் புத்துணர்ச்சியாக இருக்கும்.

இதனை 25-40 வயது உள்ளவர்கள் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிடலாம். 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் அரை ஸ்பூன் சாப்பிடலாம். 2-22 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கால் டீஸ்பூன் சாப்பிடலாம். இதனை குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது.

இதனை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது உடலில் எந்தவிதமான நோயும் நெருங்காது. சளி, இருமல், கொழுப்பு ஆகிய நோய்கள் வராமல் பாதுகாக்கலாம்.. மேலும் இதயத்திற்கும் பலம் சேர்க்கும். கை, கால், மூட்டு பிரச்சனைகள் இருக்காது.

1newsnationuser5

Next Post

சுற்றுலா வழிகாட்டியை சுத்துப்போட்டு..! அறையை பூட்டி அலறவிட்டு..! நட்சத்திர ஓட்டலை நாசம் செய்த பலாத்கார கும்பல்..!

Tue Sep 22 , 2020
டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சுற்றுலா வழிகாட்டியை 6 பேர் கொண்ட கும்பல், பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியைச் சேர்ந்த 26 வயதான இளம்பெண் அங்குள்ள ஒரு தனியார் சுற்றுலா நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், டெல்லிக்குச் சுற்றுலா வருபவர்களுக்கு டிக்கெட் புக் செய்து கொடுப்பது மட்டுமல்லாமல் ‘டூரிஸ்ட் கைடா’கவும் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இவரது நிறுவனத்திற்கு […]
சுற்றுலா வழிகாட்டியை சுத்துப்போட்டு..! அறையை பூட்டி அலறவிட்டு..! நட்சத்திர ஓட்டலை நாசம் செய்த பலாத்கார கும்பல்..!

You May Like