உடைந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி ? தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் ! ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல்? அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு..? தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா ? முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா..? மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தாயை பிரிந்து சாலையில் தவித்த ​​4 வயது சிறுமி..! துரிதமாக செயல்பட்டு மீட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு..! "ஐயயோ.. என் புருஷன் வரப்போறாரு.." பயத்தில் கள்ளகாதலனுடன் கம்பி நீட்டிய மனைவி..! தவிக்கும் குழந்தைகள்..!

#BreakingNews : தமிழகத்தில் 4 நாட்களுக்கு பிறகு குறைந்த கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் முதன்முறையாக 3,793 பேர் டிஸ்சார்ஜ்..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,14,978-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வந்தாலும் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக, அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து, 3,000 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு வந்த நிலையில், 4 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4,000-க்கும் குறைஆக உள்ளது..

இந்நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு தகுறித்து சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “ இன்று புதிதாக 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,14,978- ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1,747 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 70,017-ஆக அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் 2,080 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

india coronavirus

மதுரையில் இன்று மட்டும் 245 பெருக்கும், செங்கல்பட்டில் இன்று மட்டும் 213 பேருக்கும். திருவள்ளூரில் இன்று 155 பேருக்கும் நோய்த்தொற்று உறுதியானது. இதேபோல் காஞ்சிபுரத்தில் 182 பேருக்கும், தேனியில் 119 பேருக்கும், தூத்துக்குடியில் 109 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.

இன்று ஒரே நாளில் 3,793 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதால், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 66,571-ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 61 பேர் உயிரிழந்ததால், கொரோனா பலி எண்ணிக்கை 1,571-ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 46,860 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

12 ஆண்டுகளாக பிரபல நிறுவனத்தின் பீர் தொட்டியில் சிறுநீர் கழித்து வந்த ஊழியர்?

Mon Jul 6 , 2020
பிரபல பீர் நிறுவனமான பட்வைசரின் (Budweiser) தொழிற்சாலை ஊழியர் ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாக பீர் தயாரிக்கும் தொட்டிகளில் சிறுநீர் கழித்ததாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாக இணையத்தில் பரவ தொடங்கிய செய்தி ஒன்று, பீர் பிரியர்கள் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. பீர் தொட்டியில் சிறுநீர் கழிக்கப்பட்டதாக வெளியான அந்த தகவல், இணையவாசிகளுக்கு சரியான வாய்ப்பாக அமைந்தது. அந்த செய்தியில், பட்வைசர் பீர் நிறுவனத்தில் […]
chennai memes beer 5

You May Like