“எனக்கு மட்டுமல்ல, அனைத்து இந்தியர்களுக்குமே உணர்வுப்பூர்வமான நாள்..” ராமர் கோயில் குறித்து எல்.கே. அத்வானி நெகிழ்ச்சி.. மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ள அட்லி..? அப்போ ஷாருக்கானை வைத்து இயக்கவிருந்த படம்…? மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதி.. இவரும் பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளும் மூடல் – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு.. தலை முடி உதிர்வா…? அப்படி என்றால் இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள்… ##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது… ஜம்முவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்.. அவரின் பைக் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்… பெரும் போராட்டத்திற்கு பின் உடல் அடக்கம்… "இது என்ன டா கொய்யா பழத்திற்கு வந்த சோதனை"..? வியாபாரிகள் வாங்க வராததால் அழுகி வீணான கொய்யா… இறந்த பின்னும் உயிருடன் வீடு வந்து சேர்ந்த பெண் – குழப்பத்தில் காவல் துறையினர்… "எப்போது வேண்டுமானாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்.." பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி.. ராமர் கோயில் பூமி பூஜை : எல்.கே. அத்வானியை ஏன் அழைக்கவில்லை..? இதுதான் காரணம்.. கொரோனா தொற்றில் அமெரிக்காவை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா… எட்டமுடியா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் மக்கள்…!

#BreakingNews : தமிழகத்தில் இன்று புதிதாக 5,879 பேருக்கு கொரோனா உறுதி.. எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்..?

தமிழகத்தில் இன்று புதிதாக 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2.5 லட்சத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இந்த வாரத்தின் தொடக்கத்தில், சராசரியாக 6,000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியான நிலையில், கடந்த 2 நாட்களாக 6000-க்கும் குறைவாக தொற்று கண்டறியப்பட்டது. அந்த வகையில் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் 6,000-க்கும் குறைவாகவே பாதிப்பு உறுதியாகி உள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று மட்டும் புதிதாக ,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,51,738-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,074 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,00,877 அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டில் இன்று 314 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,866-ஆக உயர்ந்துள்ளது. கோவையில் இன்று 238 பேருக்கு வைரஸ் உறுதியானது, இதனால் மொத்த பாதிப்பு 5059-ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரத்தில் இன்று 368 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால் மொத்தம் அங்கு 9384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனியில் இன்று 327 பேருக்கு தொற்று உறுதினாது, இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,355-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில்

திருவள்ளூரில் 305 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,128-ஆக அதிகரித்துள்ளது. விருதுநகரில் இன்று மட்டும் 286 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த எண்ணிக்கை 8,151-ஆக உயர்ந்துள்ளது. தூத்துக்குடியில் இன்று 242 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு 7,350-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 99 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,034-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 7,010 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,90,966-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தம் 56,738 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1newsnationuser1

Next Post

86 பேரின் உயிரை காவு வாங்கிய கள்ளச்சாராயம்.. 25 பேர் கைது.. 13 அதிகாரிகள் சஸ்பெண்ட்..

Sun Aug 2 , 2020
பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 86-ஆக அதிகரித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கள்ளச்சாராய விற்பனை பரவலாக நடைபெற்றுள்ளது. இதில் கடந்த 29-ம் தேதி அம்மாநிலத்தில் அமிர்தசர்ஸ், பட்டாலா, டார்ன் டரண் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்ததால் பலியானோர் எண்ணிக்கை 86-ஆக அதிகரித்துள்ளது. இதில் டார்ன் ட்ரன் மாவட்டத்தை சேர்ந்த 63 பேரும், அமிர்தசரஸை சேர்ந்த 12 பேரும், பட்டாலா மாவட்டத்தில் […]
கள்ளச்சாராயம்

You May Like