நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

#Breaking : தமிழகத்தில் 3 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இன்றும் 100-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில்

தமிழகத்தில் இன்று பதிவான கொரோன பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிககை வெளியிட்டுள்ளது. அதன் படி, இன்று 67,553 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன். அதில் இன்று ஒரே நாளில் 5,914 பேருக்கு கொரோனா உறூதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,02,815-ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 6,031 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 244,675-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 53,099 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 114 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,041-ஆக உள்ளது.

சென்னையில் மட்டும் 2,290 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 976 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 1,08,124-ஆக உயர்ந்துள்ளது. பிற மாவட்டங்களில் 4938 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

1newsnationuser1

Next Post

ஐபிஎல் 2020 : டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை பெற முயற்சிக்கும் பதஞ்சலி நிறுவனம்..

Mon Aug 10 , 2020
ஐபிஎல் 2020-க்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை பெற பரிசிலீத்து வருவதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் போட்டி, வரும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதனிடையே லடாக் மோதலை தொடர்ந்து, சீன பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற எதிர்ப்புகள் வலுத்து வந்தது. எனினும் சீன நிறுவனமான விவோ டைட்டில் ஸ்பான்சராக நீடிக்கும் என்று பிசிசிஐ தெரிவித்தற்கு […]
பதஞ்சலி

You May Like