#Breaking : சசிகலாவுக்கு கொரோனா பாசிட்டிவ்.. சி.டி ஸ்கேன் பரிசோதனையில் தகவல்.. மீண்டும் ஐ.சி.யூ.வில் சசிகலா.. இதுதான் அவருக்கு பிரச்சனை.. மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.. நாட்டு மக்கள் நாசமா போகட்டும்! தமிழக மக்கள் மீது சாபம் விட்ட பூமி இயக்குனர் சின்னப்பம்பட்டியில் நடராஜனுக்கு தட புடலான வரவேற்பு ! தேசிய கொடியுடன் வலம் வந்த யார்க்கர் நடராஜன் தெலங்கானாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் மரணம்.. 18 மணி நேரத்தில் உயிரிழந்ததால் அதிர்ச்சி.. சசிகலா தற்போது எப்படி இருக்கிறார்..? டிடிவி தினகரன் கூறிய தகவல்.. இந்த நாட்டில் 12 வயது சிறுவர்கள் உடலுறவு கொள்ளலாம்.. பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை.. கொடூரம்.. தலித் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரிக்க முயன்ற நபர்.. நடிகை மீனாவுடன் இணைந்து நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்.. யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே.. தடுப்பூசி போட்டுக் கொண்ட 12,000 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. அதிர்ச்சி தகவல்.. பாபநாசம் படத்தில் கமலின் 2-வது மகளாக நடித்த மீனுவா இது..? இப்படி எப்படி இருக்காங்க பாருங்க.. உங்கள் ஆதார் அட்டை செல்லுபடியாகுமா என்பதை எப்படி தெரிந்துகொள்வது..? விவரம் உள்ளே.. பேரறிவாளன் விடுதலை விவகாரம்.. ஒரே நாளில் நிலைப்பாட்டை மாற்றிய மத்திய அரசு சசிகலா வேறு மருத்துவமனைக்கு மாற்றம்.. இதுதான் காரணம்.. கொரோனாவிலிருந்து மீண்ட நோயாளிகளின் நுரையீரல் எப்படி இருக்கும்..? மருத்துவர் வெளியிட்ட தகவல்..

#BreakingNews : இன்றும் 800-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று.. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு..

இன்றும் 800-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தமிழக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,000ஐ தாண்டியுள்ளது.

இன்றும் 800-க்கும்

கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலக நாடுகளுக்கே அச்சுறுத்தலாக மாறியுள்ள இந்த கொரோனாவின் பிடியில் உலகநாடுகள் சிக்கி தவிக்கின்றன.

கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தாலும் கூட, இந்தியாவில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தான் அதிகமாக கொரோனா பாதிப்பு காணப்படுகிறது.

4coronavirus 69 3

இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர் “ இன்று மட்டும் புதிதாக 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,372-ஆக அதிகரித்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 117 பேருக்கு இன்று தொற்று உறுதியாகி உள்ளது.

இன்று சென்னையில் மட்டும் 559 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், சென்னை பாதிப்பு எண்ணிக்கை 12,762-ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 639 பேர் மருத்துவமனைகளில் டிஸ்சார்ஜ் ஆனதால், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 10,548-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 12 பேர் உயிரிழந்ததால், கொரோனா பலி எண்ணிக்கை 145-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 8,676 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

தங்களை விட்டு விடுமாறு அதிபர் ட்ரம்பிடம் கெஞ்சியுள்ள ட்விட்டர் நிறுவனம்

Thu May 28 , 2020
அமெரிக்க அதிபர் டிரம்பின் ட்விட்டர் பதிவு போலியானது என ட்விட்டர் நிறுவனம் கூறியிருந்த நிலையில், தற்போது எங்களது ஊழியர்களை விட்டுவிடுங்கள் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வாக்காளர்கள் தங்களது வாக்குகளை தபால் மூலம் செலுத்தலாம் என கலிபோர்னியா மாகாண கவர்னர் அறிவித்துள்ளார். அதை நடைமுறைப்படுத்தும் வகையில் அம்மாகாண கவர்னர் மே 8ம் தேதி வாக்குரிமை உள்ளவர்களுக்கு […]

You May Like