திணறும் சென்னை அணி… 44 ரன்களுக்கு 3 விக்கெட் இழப்பு.. இந்த முறையும் போராடும் டூபிளெஸ்ஸிஸ்… சென்னை அணியை பயமுறுத்திய ப்ரித்திவ் ஷா… வெற்றியை தக்கவைக்குமா டெல்லி? இந்தமுறையும் பந்துவீச்சிச்சை தேர்வு செய்த தோனி… இந்த முறையாவது திட்டம் பலிக்குமா!!! இது என்ன புது ட்விஸ்டா இருக்கு.. தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்..? வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்.. "கணவன் இல்லாததால் பலர்… எங்களை கருணைக்கொலை செய்து விடுங்கள்" – அமைச்சரிடம் மனு கொடுத்த பெண் மனைவி வீட்டில் இல்லாத நேரங்களில் பல பெண்களுடன் உல்லாசம்..! தட்டிகேட்ட மனைவி, மாமியார் கொலை..! “ என்னுடைய குரலாக பல ஆண்டுகள் இருந்தவர்..” எஸ்.பி.பி மறைவு குறித்து ரஜினிகாந்த் ட்வீட்.. சுறாவிடம் சிக்கிய தன் கணவனை மீட்ட கர்ப்பிணி பெண்..! “எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே..” இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத பாடகர்.. எஸ்.பி.பி எனும் மேஜிக்.. விராட் கோலியின் இந்த மேட்சை பார்த்த பிறகு அனுஷ்கா சர்மா குழந்தை கூட அவரிடம் கொடுக்க மாட்டார்..! பிரிந்தது எஸ்.பி.பியின் உயிர் மட்டுமே.. அவரது பாடல்களுக்கு ஏது அழிவு.. கடன் வாங்கிய பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய நிறுவனம்..! கடனை வசூலிக்க அதிரடி..! என்ன தான் நடக்குது ஐபிஎல் தொடரில்..? மற்றொரு முக்கிய வீரர் விலகியதால் அதிர்ச்சி.. கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்…! ஆனால்… 4000 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்..! அம்பானியின் அடுத்தக்கட்ட அதிரடி..!

#BreakingNews : தமிழகத்தில் இன்றும் 2,000 பேருக்கு மேல் கொரோனா பாசிட்டிவ்.. ஒரே நாளில் 49 பேர் பலி..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,141 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில்

கடந்த சில நாட்களாகவே, தமிழகத்தில் சராசரியாக 1500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது. இதுவரை இல்லாத புதிய உச்சமாக நேற்று மட்டும் 2,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தமிழக பாதிப்பு எண்ணிக்கை 50,000-ஐ கடந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று பதிவான கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “தமிழகத்தில் இன்று மட்டும் 25,463 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52,334- ஆக அதிகரித்துள்ளது.

india coronavirus

இன்று சென்னையில் மட்டும் 1,373 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,929-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 49 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா பலி எண்ணிக்கை 625-ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 1,017 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதால், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 28,641-ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை மொத்தம் 23,065 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

பார்ப்பதற்கு கல்லை போலவே இருக்கும் உலகின் ஆபத்தான மீன்.. தவறுதலாக அதன் மீது கால் வைத்தால் கூட மரணம் நிச்சயம்..!

Thu Jun 18 , 2020
ஒரு துளி விஷத்தால் ஒரு நகரத்தை அழிக்கக்கூடிய ஆபத்தான மீன் குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.. இந்த உலகில் பல விஷ உயிரினங்கள் உள்ளன. இவற்றில் பலவும் ஒரு நொடியில் உங்களைக் கொல்லும் அளவுக்கு கொடிய விஷம் கொண்ட விலங்குகளாக உள்ளன. அந்த வகையில், ஸ்டோன்ஃபிஷ் எனப்படும் கல்மீனை குறித்து தான் நாம் இன்று பார்க்கபோகிறோம். இந்த விஷ மீன்கள், வெப்பமண்டல பசிபிக் கடல் பகுதிகள் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் […]
ஆபத்தான மீன்

You May Like