கொரோனா பாதித்த மனைவி உயிரிழப்பு… கணவனும் உயிர் விட்ட சோகம்… இறப்பிலும் இணைபிரியாத தம்பதி… சாத்தான்குளம் வழக்கு முறையாக நடத்தப்பட வேண்டும் – ஐநாவில் எதிரொலி "நரேந்திர மோடியே வந்தாலும் நிறுத்துவேன்" – துணிச்சலாக கூறிய பெண் போலீஸ் இடமாற்றம்… பைக்கை பறிமுதல் செய்த போலீசார் கண்முன்னே தீக்குளித்த இளைஞர்… டீசல் விலை உயர்வு ஆரம்பம்… பெட்ரோல் மட்டும் ஏன்..? "கொரோனா பற்றி சீன அரசுக்கு முன்பே தெரியும்" – அமெரிக்காவிற்கு தப்பி வந்த சீன விஞ்ஞானி… ஏது கார் வாங்குனியா?.. கோபத்தில் வெடித்த பிரதமர் மோடி.. வங்கி அதிகாரி சரண்டர் ரஷ்யா: உலகின் முதல் கொரோனா தடுப்பூசி – மனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றி மனைவி இருவருடன் கள்ளக்காதல்… கள்ளகாதலனால் கொல்லப்பட்ட மகள்.. கணவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை… திருமணம் ஆகி 4வது நாள் தூக்கில் தொங்கிய புதுப்பெண்…. அறிகுறிகள் இருந்தாலே தனிமைப்படுத்திக் கொள்ளும் மற்ற மாநில முதல்வர்கள்.. ஆனால் தமிழக முதல்வர்..? என்ன நடக்கிறது முதல்வர் அலுவலகத்தில்..? #BreakingNews : தமிழகத்தில் இன்று புதிதாக 4,244 பேருக்கு கொரோனா.. மற்ற மாவட்டங்களில் தொடர்ந்து உயரும் எண்ணிக்கை.. ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கு கொரோனா பாசிட்டிவ்..? அல்லது நெகட்டிவ்..? குழப்பத்தை ஏற்படுத்திய சுகாதார அமைச்சர்.. அரசு கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் அலைவரிசைகளின் பட்டியல்.. சென்னையில் 5 மாதங்களுக்கு கொரோனா தடுப்புபணி – மாநகராட்சி ஆணையர்

ஆபத்தான நிலையில் தமிழகம்.. இன்று மட்டும் 1,875 பேருக்கு கொரோனா.. உயிரிழப்பில் புதிய உச்சம்..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள போதிலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு திவிரமடைந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த சில நாட்களாகவே, சராசரியாக 1000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகத்தில் இன்று மட்டும் சுமார் 17,000 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,716- ஆக அதிகரித்துள்ளது.

coronavirus blood labelled covid illustration test tubes b042a64e 7caa 11ea 9ef9 f1be7341055a

இன்று சென்னையில் மட்டும் 1,407 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,398-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளாதால் கொரோனா பலி எண்ணிக்கை 349-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1372 பேர் குணமடைந்ததால், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 20,705-ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

கொரோனா முகாமில் இருந்து வீட்டிற்கு திரும்பும் போது ஏன் பரிசோதனை மேற்கொள்வதில்லை? மதுரை எம்பி கேள்வி

Thu Jun 11 , 2020
மதுரை : தமிழகத்திற்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து வருபவர்கள் 7 நாட்கள் தனிமை முகாமில் இருந்தாலும் வீட்டிற்கு திரும்பும் போது ஏன் பரிசோதனை மேற்கொள்வதில்லை என தமிழக அரசிற்கு மதுரை எம் பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இன்று மட்டும் 1875 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்பின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 716 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆபத்தான சூழலில் […]
கொரோனா முகாமில் இருந்து வீட்டிற்கு திரும்பும் போது ஏன் பரிசோதனை மேற்கொள்வதில்லை? மதுரை எம்பி கேள்வி

You May Like