மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ள அட்லி..? அப்போ ஷாருக்கானை வைத்து இயக்கவிருந்த படம்…? மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதி.. இவரும் பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளும் மூடல் – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு.. தலை முடி உதிர்வா…? அப்படி என்றால் இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள்… ##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது… ஜம்முவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்.. அவரின் பைக் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்… பெரும் போராட்டத்திற்கு பின் உடல் அடக்கம்… "இது என்ன டா கொய்யா பழத்திற்கு வந்த சோதனை"..? வியாபாரிகள் வாங்க வராததால் அழுகி வீணான கொய்யா… இறந்த பின்னும் உயிருடன் வீடு வந்து சேர்ந்த பெண் – குழப்பத்தில் காவல் துறையினர்… "எப்போது வேண்டுமானாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்.." பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி.. ராமர் கோயில் பூமி பூஜை : எல்.கே. அத்வானியை ஏன் அழைக்கவில்லை..? இதுதான் காரணம்.. கொரோனா தொற்றில் அமெரிக்காவை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா… எட்டமுடியா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் மக்கள்…! துடைப்பத்தைச் சரியாக பயன்படுத்தினால் இவ்வளவு நன்மையா ? தெரிந்து கொள்ளுங்கள்….

இன்று சனி மஹா பிரதோஷம்: இன்று செய்யும் தானம் பெரும் பலனை கொடுக்கும்…

‘‘தோஷம்’’ என்றால் குற்றமுடையது என்பது பொருள். பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது. எனவே, குற்றமற்ற இந்தப் பொழுதில் இறைவனை வழிபடுவதால் நம்முடைய தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.


கொரோனா ஊரடங்கு காரணமாக கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதால் வீட்டிலையே வழிப்படலாம்.

pradosham

பிரதோஷம் சனிக்கிழமை நாட்களில் வந்தால் அது அது சனிப்பிரதோஷம் என்றும் மகா பிரதோஷம் என்றும் சொல்லப்படுகிறது. இன்று சனிக்கிழமை பிரதோஷ நாள், சிவபெருமானை தரிசித்து வந்தால் பாவங்கள் விலகி புண்ணியம் சேரும். இன்று நீங்கள் செய்யும் தானத்தல் இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும். மேலும் இந்நாளில் சிவ ஆலயம் சென்று சனிபகவானை வணங்கி வந்தால் சனி பகவானால் ஏற்பட்ட தோஷம் தீரும்.

சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால் 120 வருடம் சிவ ஆலயம் சென்ற பலன் கிடைக்கும். ஆரோக்கியம் அதிகமாகும் நோய்கள் நீங்கும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

பிரதோஷ தினத்தில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சிவாலயங்களில் சிவபெருமானுக்கு முன் உள்ள நந்தி பகவானுக்கும், சிவனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை, அலங்காரங்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்த அருமையான தினத்தில் உங்களால் முடிந்தால் தயிர் சாதம் அல்லது எலுமிச்சை சாதம் படைத்து வழிபடலாம். அதே போல் இறைவனை வேண்டி, உணவு தேவைப்படுவோருக்கு தயிர்சாத, எலுமிச்சை சாதத்தை வழங்கினால் சுபிட்சம் ஏற்படும்.

அதிலும் குறிப்பாக நாம் அன்றைய தினம் விரதமிருந்து இறைவனை வழிபடுவதால் ஈசனின் அருள் பெறலாம்.

Newsnation_Admin

Next Post

வேலை வாய்ப்பு: 10ஆம் வகுப்பு, ITI முடித்தவர்களுக்கு ரூ.62,000 வரை சம்பளம்..!

Sat Aug 1 , 2020
ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் skilled Assistant garade II பதவிக்கும் பத்தாம் Fitter grade II பதவிக்கும் விண்ணப்பிக்க தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. skilled Assistant garade II பதவிக்கு மொத்தம் 87 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கு விண்ணபிக்க விரும்புவோர் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கான ஊதியம் 7 வது ஊதியக்குழு சம்பள அளவின் அடிப்படையில் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் www.mrb.tn.gov.in என்ற […]
Tamil Nadu TN Government Jobs

You May Like