உடைந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி ? தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் ! ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல்? அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு..? தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா ? முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா..? மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தாயை பிரிந்து சாலையில் தவித்த ​​4 வயது சிறுமி..! துரிதமாக செயல்பட்டு மீட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு..! "ஐயயோ.. என் புருஷன் வரப்போறாரு.." பயத்தில் கள்ளகாதலனுடன் கம்பி நீட்டிய மனைவி..! தவிக்கும் குழந்தைகள்..!

#BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 2,500-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. 53 பேர் பலி..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், இந்த 4 மாவட்டங்களில் மட்டும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாகவே, 2,000-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56,000-ஐ கடந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று பதிவான கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 59,377- ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1,493 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 41,172-ஆக அதிகரித்துள்ளது.

Kerala Coronavirus PTI

இன்று மட்டும் 53 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா பலி எண்ணிக்கை 757-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1,438 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதால், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 32,754-ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 25,863 பேர் கொரோனா பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

ஆனாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.. அனைத்தையும் முன்பே கணித்த சூர்யா மீம்ஸ்

Sun Jun 21 , 2020
கொரோனா முதல் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வரை, அனைத்தையும் சூர்யா முன்பே கணித்துவிட்டார் என்று வைரலான மீம்ஸ்களின் தொகுப்பு.. கொரோனா பரவத் தொடங்கிய போது, நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் இது போன்ற வைரஸ் பரவலை தனது 7-ம் அறிவு படத்திலேயே கூறியிருப்பார் என்ற மீம்ஸ்களை பரப்பி வந்தனர். ஆரம்பத்தில் சூர்யாவை ஒரு தீர்க்கதர்சி போல சித்தரித்து மீம்ஸ்களை பரப்பினாலும், கொரொனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்ககள் ஒவ்வொன்றையுமே, […]
கொரோனா முதல்

You May Like