அதி தீவிரமாக பரவும் கொரோனா.. 5 நாட்களில் நவீன மருத்துவமனையை கட்டி முடித்த சீனா.. கமல் – விசிக – காங்கிரஸ் கூட்டணி..? திமுக போடும் அரசியல் கணக்கு உடைந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி ? தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் ! ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல்? அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு..? தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா ? முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா..? மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு..

இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் என்ன மாற்றம்???

இன்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்ற போதிலும் டிசல் விலை உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி (24.06.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.04 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.17 காசுகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Untitled 4 1022

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை பேரல் ஒன்று 40 டாலருக்கு மட்டுமே விற்பனை செய்யும் நிலையிலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடும் ஏற்றம் ஏற்றப்பட்டுள்ளது. கச்சா எண்ணையின் விலை ஏறினாலும் இறங்கினாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மட்டும் ஏற்றத்திலேயே உள்ளது மக்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்ய முயலுவதாக கூறும் மத்திய அரசு ஏன் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தலையீடு செய்யவில்லை என்பது பலரின் ஆதங்கமாக உள்ளது.

இன்று சென்னையில் நேற்றைய விற்பனை விலையிலிருந்து பெட்ரோல் எந்த மாற்றமும் இன்றி ரூ.83.04 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.76.77 லிருந்து 40 காசுகள் உயர்ந்து ரூ.77.17 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

1newsnationuser5

Next Post

புதுபிக்கப்படும் அரசு பள்ளிகள்... வைரலாகும் அதன் புகைப்படங்கள்... ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி...

Wed Jun 24 , 2020
ஆந்திராவில் ‘மன பாடி நாடு-நேடு’ என்ற ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் திட்டத்தின் மூலம் பல அரசு நிறுவனங்களும் புதுபிக்கப்பட்டு வருவது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் சார்பில் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி கொண்டுவந்த திட்டம் ‘மன பாடி நாடு-நேடு’. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 15,715 அரசு நிறுவனங்கள் மூன்று வருடங்களுக்குள் புதுப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட […]
I Am Going To Be Chief Minister YS Jagan 1549546948 1284

You May Like