தீவிரப் புயலாக மாறிய நிவர்.. புயல் நகரும் வேகம் மணிக்கு 11 கி.மீ-ஆக அதிகரிப்பு.. மிக அபாயம்..! ஏற்றப்பட்டது 10ஆம் எண் கூண்டு..! நிவர் புயலினால் அதிக பாதிப்பு இந்த 2 மாவட்டங்களுக்கு தானாம்.. வானிலை வல்லுனர்கள் தகவல்.. உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..? சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..!

சென்னையில் பெட்ரோல் டீசல் விலை குறைவு..!

சென்னையில் பெட்ரோல் 14 காசுகள் மற்றும் டீசல் 17 காசுகள் குறைந்துள்ளது.
543399 1
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாக நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கச்சா எண்ணெய் விலை குறைவால், தொடர்ந்து பெட்ரோல் விலை குறைந்து வருகிறது. இந்நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.72.57ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து17 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.66.02ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

1newsnationuser4

Next Post

160 ரூபாய்க்கு விற்ற சிக்கன் தற்போது 30ரூபாய் வரை சரிவு... நஷ்டத்தை சந்திக்கும் வியாபாரிகள்...

Sat Mar 14 , 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சிக்கன் விலை மளமளவென சரிந்ததால் வியாபாரிகள் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு நஷ்டத்தை சந்திக்கிறார்கள். உலகம் முழுவதும் பரவும் கோவிட்19 எனப்படும் கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களை கொன்று குவித்து வருகிறது. இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தொட்டுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொடிய வைரஸ் பாதிப்பிற்கு […]
chicken rate reduce for corona

You May Like