தொடந்து சில நாட்களாக பெட்ரோல் , டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை. நான்காம் கட்ட ஊரடங்கு முடிவு பெறும் நிலையில் இன்றைய (30.05.2020) நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.54 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.68.22 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

தொழில் வர்த்தகத்தில் பெட்ரோல், டீசல் விலையின் ஏற்றம் இறக்கம் பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தும். கொரோனாவால் பொருளாதாரத்தில் ஏற்ப்பட்டுள்ள பெரும் சரிவு கடந்த சில நாட்களாக மீண்டும் உயிர் பெற்றுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.75.54 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.68.22 காசுகளுக்கும் விற்பனையாகிறது.