ஒரே ஒரு லிங்க்-ஐ கிளிக் செய்ததால், ரூ. 99,000 பணத்தை இழந்த சாப்ட்வேர் இன்ஜினியர்.. பகீர் சம்பவம்.. ஷாக் ரிப்போர்ட்..! புகைபிடிப்பவர்களுக்கும் சைவ பிரியர்களுக்கும் தான் இந்த நோய் பாதிப்பு குறைவாம்..! கோவாக்சின், கோவிஷீல்ட் இரண்டில் எது பாதுகாப்பானது..? நிபுணர்கள் தரும் விளக்கம்..! இனிமே வங்கிகளுக்கு செல்ல தேவையில்லை.. வீட்டிலிருந்தே பணப்பரிமாற்றம் செய்யலாம்.. எப்படி தெரியுமா..? "பிளடி ராஸ்கல்.. திருட மாட்டேன்னு சொல்லுறதையே திருட்டு தனமா வந்து சொல்லுற.." வாட்ஸ்அப்பை வைச்சு செய்யும் நெட்டிசைன்கள்..! பாடத் திட்டத்தை குறைத்த தமிழக அரசு.. எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு தெரியுமா..? மர்மமான ‘ரத்த நீர் வீழ்ச்சி’.. சிவப்பு நிறத்தில் கொட்டும் தண்ணீர்.. என்ன காரணம் தெரியுமா..? தன்னை விட வயது குறைவான நபருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை..! எலும்புக்கூடாய் மாறிய கொடூரம்..! “ஊசி போல இருந்தது..” ஒருவழியாக கொரோனா குறித்த உண்மையை ஒப்புக்கொண்ட சீன விஞ்ஞானிகள்.. காதலனுடன் போன் பேச தடையாக இருந்த தந்தை..! கொடூரமாக கொலை செய்த மகள்..! தடுப்பூசி போட்டுக் கொண்ட 447 பேருக்கு உடல்நல பாதிப்பு.. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல்.. முன்னாள் கணவரின் மகனையே திருமணம் செய்து கொண்ட பெண்.. வினோத சம்பவம்.. ரூ. 5000-க்கு சிறந்த ஸ்மார்ட்போன்கள்.. அதுவும் இத்தனை சிறப்பம்சங்களுடன்.. விவரம் உள்ளே.. தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் போதும்.. ஆச்சர்யப்படுத்தும் பல நன்மைகள்.. என்னென்ன தெரியுமா..? 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

இன்றைய பெட்ரோல், டீசல் விலை தெரியுமா???

கடந்த சில நாட்களாக பெட்ரோல் , டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை. ஊரடங்குகளில் சில தளவுகள் கொடுக்கப்பட்ட நிலையில் இன்றைய (27.05.2020) நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.54 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.68.22 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

petrol diesel505 052318020045 140320102918 1

தொழில் வர்த்தகத்தில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் இறக்கம் பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தும். ஒரு பொருளின் ஏற்றுமதி இறக்குமதி மதிப்பும் பெட்ரோல், டீசல் விலையை கருத்தில் கொண்டே அமைகிறது. கொரோனாவால் பொருளாதாரத்தில் ஏற்ப்பட்டுள்ள பெரும்சரிவு மீண்டும் உயிர் பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.54 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.68.22 காசுகளுக்கும் விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

1newsnationuser5

Next Post

காடுவெட்டி குருவின் மகன் மற்றும் மருமகனுக்கு அரிவாள் வெட்டு: பாமக மீது குற்றச்சாட்டு

Wed May 27 , 2020
காடுவெட்டி குருவின் மகன் மற்றும் மருமகனை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். பா.ம.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குருவின் இரண்டாம் ஆண்டு நினைவு இரூபதினங்களுக்கு முன்பு அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் குருவின் நினைவிடம் அருகே குருவின் மகன் கனல் மற்றும் அவரது மருமகன் மனோஜ் ஆகியோரை ஒரு கும்பல் மறித்து பிரச்சனை செய்ததாகவும், பின்னர் […]
FB IMG 15905531332233488

You May Like