கடந்த சில நாட்களாக பெட்ரோல் , டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை. இன்றைய (26.05.2020) நிலவரப்படி பெட்ரோல் ரூ.75.54 காசுகளுக்கும், டீசல் ரூ.68.22 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

தொழில் வர்த்தகத்தில் பெட்ரோல், டீசல் விலையும் பெரும்பங்கு வகிக்கிறது. ஒரு பொருளின் ஏற்றுமதி இறக்குமதி மதிப்பும் பெட்ரோல், டீசல் விலையை கருத்தில் கொண்டே அமைகிறது. சிறு,குறு தொழில் செய்வோர் முதல் அந்நிய செலவாணி ஈட்டுவோர் வரை கச்சா எண்ணை விலை பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தும். ஆனால் கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பெட்ரோல் , டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி பெட்ரோல் ரூ.75.54 காசுகளுக்கும், டீசல் ரூ.68.22 காசுகளுக்கும் விற்பனையாகிறது.