ஐபிஎல்… 2வது லீக் ஆட்டம்… டாஸ்வென்றது பஞ்சாப் அணி! வெளுத்துவாங்கும் கனமழை…தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்டா? ப்ராவோ விளையாடமாட்டார்?… பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங்! முன்கூட்டியே விடுதலையாகிறார் சசிகலா?.. சிக்னல் வந்ததால், சிட்டாக பறந்த தினகரன்..! சிக்ஸ் பேக் காட்டி செம போஸ் கொடுத்த சூரி… எதுக்குனு தெரியுமா? கனமழை முதல் மிக கனமழை பெய்யும்..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த மாவட்டங்கள் இதுதான்..! உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்..! ஒத்துழைக்க மறுத்ததால் வெட்டிக்கொலை..! விவசாயிகளுக்கு சேவை செய்யவே நாங்கள் உள்ளோம்…பிரதமர் ட்வீட்! முதல்வர் பழனிசாமி தன்னை விவசாயி என்று கூறிக் கொள்வதை வரலாறு மன்னிக்காது.. ஸ்டாலின் கடும் விமர்சனம்.. வீட்டுக்கு இரவு தாமதமாக வந்ததால் ஆத்திரம்..! கணவன் செய்த கொடூர செயல்..! தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி! மசோதா நகல் கிழிப்பு.. மைக் உடைப்பு.. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்.. விஷம் தடவிய கடிதம் அனுப்பி அதிபரை கொல்ல சதி? தமிழக அரசு வேலை வாய்ப்பு..! எழுதப்படிக்க தெரிந்தால் போதும்…! பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா… கணவன் என்ன செய்தார் தெரியுமா?

34 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையில் ஏற்பட்ட மாற்றம்..

சென்னையில் 34 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது.

34 நாட்களுக்கு பிறகு

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. கச்சா விலையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையிலும் தினந்தோறும் மாற்றம் செய்யும் முறையை எண்ணெய் நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன, இந்நிலையில் நாடு முழுவதும் அமலில் உள்ள கொரோனா ஊரடங்கு காரணமாக, சாலைப் போக்குவரத்து வெகுவாக குறைந்தது.

chennai lockdown n

இதனிடையே ஊரடங்கு காரணமாக உலகளவில் ஏற்பட்ட பொருளாதார சரிவால் கச்சா எண்ணெய் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. இந்த வீழ்ச்சியில் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்க வேண்டும். ஆனால் மத்திய – மாநில அரசுகள் எரிபொருள் வரிவிதிப்பால் இந்த விலைக்குறைவின் பயன் முழுமையாக பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை.

இதனால் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி தொடர்ந்து. இந்நிலையில் 34 நாட்களுக்கு பிறகு சென்னையில் பெட்ரோல் 53 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 75.54 ஆக விற்பனையாகிறது. டீசல் 52 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 68.22 ஆகவும் விற்பனையாகிறது.

1newsnationuser1

Next Post

கொரோனா பாதிப்பில் மிகப்பெரிய உச்சத்தை தொட்ட இந்தியா.. ஒரே நாளில் 10,000-ஐ நெருங்கியதால் அதிர்ச்சி..

Sun Jun 7 , 2020
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 9,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,46,628-ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தும் ஆட்கொல்லி நோயாக மாறி உள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் 69 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். எனினும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை சுமார் […]
தமிழகத்தில்

You May Like