இன்றைய (05.06.2020) நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.54 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.68.22 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இ-பாஸ் இன்றி குறிப்பிட மாகாண எல்லைக்குள் பயணிக்கலாம் என்ற அரசு அனுமதியின் படி போக்குவரத்து தொடங்கப்பட்டு தொழில் வர்த்தகமும் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.54 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.68.22 காசுகளுக்கும் விற்பனையாகிறது.