சாத்தான்குளம் கொலை வழக்கு… அப்ரூவர் ஆகும் அடுத்த போலீஸ்…. லடாக்கில் போர் பதற்றம்… இருபுறமும் இராணுவ வீரர்கள் குவிப்பு… உச்சத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை! எப்போது குறையும்? இனி பிரிட்ஜில் வைக்க தேவை இல்லை! உணவு பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க சில டிப்ஸ்…. சாத்தான்குளம் விவகாரம்: தப்ப முயன்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது மூக்கிரட்டை கீரை பற்றி தெரியுமா? நீளும் பட்டியல்..அடுத்தடுத்து சீனாவிற்கு குவியும் தடைகள்..மத்திய அரசு தடாலடி உடல் எடையை குறைக்கும் டீ! சாத்தான்குளம் விவகாரம்: ஓடி ஒளிந்த எஸ்.ஐ உள்ளிட்ட 4 காவலர்கள்..நள்ளிரவில் தூக்கிய சி.பி.சி.ஐ.டி இந்தியாவில் 6 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இன்னும் 3 நாட்களில் உலகளவில் 3-வது இடத்தை எட்டும் அபாயம்.. ‘இந்திய ஊழியர்களுக்கு ஒரு செய்தி..’ மத்திய அரசு தடை விதித்த பிறகு, டிக்டாக் CEO கடிதம்.. சாத்தான்குளம் கொலை வழக்கு.. எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது.. சிபிசிஐடி அதிரடி நடவடிக்கை.. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது – அரசு அறிவிப்பு சென்னைக்கு நேரம் சரியில்லை.. வெள்ளகாடாக மாறும் என ஐஐடி எச்சரிக்கை #BreakingNews : தமிழகத்தில் 94,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 63 பேர் பலி..

இன்றும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை…

இன்றைய நிலவரப்படி (11.06.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.77.96 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.70.64 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

57 petrol kFiF 621x414@LiveMint 5 419240973

இந்த வாரம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாகவே காணப்படுகிறது. இன்று தலைநகர் சென்னையில் நேற்றைய விற்பனை விலையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.77.43 லிருந்து 53 காசுகள் உயர்ந்து ரூ.77.96 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.70.13 லிருந்து 51 காசுகள் உயர்ந்து ரூ.70.64 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

1newsnationuser5

Next Post

அரசு ஆசிரியர் தேர்வில் முதலிடம்..ஜனாதிபதியின் பெயர் தெரியாத பரிதாபம்

Thu Jun 11 , 2020
ஆசிரியர் தகுதித் தேர்வில் முதலிடம் பிடித்தவருக்கு ஜனாதிபதியின் பெயர் கூட தெரியவில்லை என்ற சம்பவம், உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற ஆசிரியர் தேர்வின் தரத்தை வெளிப்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 69 ஆயிரம் ஆசிரியர் பணிக்கு அண்மையில் தேர்வுகள் நடைபெற்று தேர்வு முடிவுகள் வெளியாகின. ஆனால், இந்த தேர்வில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றதாகவும், பலரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பணம் கைமாறியதாகவும் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை […]
202006110907138712 Who is the President of India Uttar Pradeshs assistant SECVPF

You May Like