கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா? "அர்த்தமற்ற முட்டாள் **** பேப்பர்" விடைத்தாளில் எழுதி தவறுதலாக ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி..! வைரலான வீடியோ…! டெல்லியில் 26 ஆண்டுகள் இல்லாத குளிர்..! முக்கிய காரணங்கள் இவை தான்…! நவ.1 முதல் இந்த 5 விதிகளில் மாற்றம்.. சாமானிய மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..

இன்றைய ராசி பலன் அக்டோபர் 9, 2019

1raasipalan 1

இன்று ஏகாதேசி திருநாள் பெருமாளுக்குரிய உகந்த நாள். விஹாரி வருடம், புரட்டாசி மாதம் 22 ம் தேதி புதன் கிழமைக்குரிய தினபலன்கள்.


அதிர்ஷ்டமான நேரம்: காலை 9.15 – 10.15 மணி வரை
மாலை 4.45 – 5.30 மணி வரை

சந்திராஷ்டமம் : புனர்பூசம், பூசம்

மேஷம் : மேஷ ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நல்ல நாளாகவே விளங்கும். எதிர்பார்த்த காரியம் வெற்றியடையும். வீடு கார் வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் கவனம் தேவை. பதவி உயர்வு அல்லது அதிக வருமானத்தில் புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வளவு நாள் தேடி அலைந்த வேலை இன்று கிடைக்கும். சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை.

ரிஷபம் : ரிஷப ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு யோகமான நாள். எந்த காரியம் செய்தாலும் வெற்றி உங்களை தேடி வரும். விலை உயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள். எதிர்ப்பார்த்த வேலை கிடைக்கும். பிள்ளைகளிடம் அக்கறை காட்டுங்கள்.

மிதுனம் : மிதுன ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு அதிக கவனம் தேவைப்படும் நாள். வாகன பயணத்தில் கவனம் தேவை. எதிலும் சற்று பணிவுடன் இருத்தல் வேண்டும். சந்திர பகவான் மாலையில் உங்களுடைய பாக்கிய ஸ்தானத்தில் வந்து அமர்கிறார். எந்த சுப காரியம் செய்தாலும் மாலை நேரத்திற்கு மேல் செய்தல் நன்மையை தரும்.

கடகம் : கடக ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு எடுத்த காரியம் வெற்றியடையும் நாள். மாணவர்களுக்கு நன் மதிப்பு கிடைக்கும். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவது நல்லது. மாலை நேரத்திற்கு பிறகு கவனம் தேவை. புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

சிம்மம் : சிம்ம ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு உண்மை தெரிய வரும் நாள். பதவி உயர்வு கிடைக்கும். பிள்ளைகளின் வளர்ச்சியில் அக்கறை தேவை. தொழிலில் லாபம் அடைவீர்கள். பெற்றோர்களின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள்.

கன்னி : கன்னி ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு சுமாரான நாளாகவே இருக்கும். அர்த்தமாஷ்டம சனி நடப்பதால் அதிக கவனம் தேவை. தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு வாகனம் வாங்குவதில் கவனம் தேவை.எதிர்பார்த்த வேலை கிடைக்கும். உடல் நலத்தில் அக்கறை தேவை.

துலாம் : துலாம் ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு மிகவும் அற்புதமான நாள். பண வரவு அதிகம் காணப்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல் ல செய்திகள் வந்து சேரும். இவ்வளவு நாளாக தடைப்பட்ட காரியங்கள் கை கூடும் நாள். அயல் நாடு வேலை கிடைக்கும். சிலருக்கு இன்று போன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நாளாக இருக்கும்.

விருச்சிகம் : விருச்சிக ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு அற்புதமான நாள். ராசியிலேயே குரு பகவான் இருப்பதால் பல நன்மைகள் கிடைக்கும் நாள். பண வரவு இருக்கும். தொழிலில் எதிர்ப்பாராத லாபம் கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை.

தனுசு : தனுசு ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். பல நன்மைகள் நடக்கும் நாள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவது உங்களுக்கு மேலும் நன்மையை தரும்.

மகரம் : மகர ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு மிக சிறப்பான நாள். காலையில் மிக மந்தமான சூழ்நிலையே காணப்படும். மாலையி நல்ல செய்திகள் வந்து சேரும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். முருக பெருமானை வழிபடுங்கள் எடுத்த காரியம் கைகைக்கூடும்.

கும்பம் : கும்ப ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு மிகவும் அற்புதமான நாள். ராசியிலே சந்திர பகவான் நுழைவதால் நன்மைகள் பல நடக்கும். எதிர்ப்பார்த்த பண வரவு வந்து சேரும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை.வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது.

மீனம் : மீனம் ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு எதிர்பாராத மாற்றங்கள் நடைபெறும் நாள். காலை நேரத்தில் தொட்டதெல்லாம் துவங்கும் நாள். வெளிநாட்டு பயணங்கள் நன்மை தரும். மாலை நேரத்தில் எதையும் யோசித்து செயல் படுங்கள் வெற்றி தேடி வரும். உடல் நலத்தில் கவனம் தேவை.

Newsnation_Admin

Next Post

மைசூரில் கலைக்கட்டிய தசரா - தகதகவென ஜொலித்த மைசூர் அரண்மனை

Wed Oct 9 , 2019
உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 750 கிலோ எடை கொண்ட அம்பாரியில் சாமுண்டேஸ்வரி அம்மனின் சிலை வைத்து, அர்ஜுனா என்ற யானை அதை சுமந்து வந்தது. ஊர்வலமாக வந்த அம்மன் சிலையை மலர்தூவி, முதலமைச்சர் எடியூரப்பா வணங்கினார். அம்மன் சிலையை சுமந்தபடி அர்ஜூனா யானை முன் செல்ல, அதன் பின்னால் பல்வேறு மாவட்ட பஞ்சாயத்துகள் மற்றும் அரசுத் துறையை சேர்ந்த 38 அலங்கார […]
Mysore 1

You May Like