பாடத் திட்டத்தை குறைத்த தமிழக அரசு.. எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு தெரியுமா..? மர்மமான ‘ரத்த நீர் வீழ்ச்சி’.. சிவப்பு நிறத்தில் கொட்டும் தண்ணீர்.. என்ன காரணம் தெரியுமா..? தன்னை விட வயது குறைவான நபருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை..! எலும்புக்கூடாய் மாறிய கொடூரம்..! “ஊசி போல இருந்தது..” ஒருவழியாக கொரோனா குறித்த உண்மையை ஒப்புக்கொண்ட சீன விஞ்ஞானிகள்.. காதலனுடன் போன் பேச தடையாக இருந்த தந்தை..! கொடூரமாக கொலை செய்த மகள்..! தடுப்பூசி போட்டுக் கொண்ட 447 பேருக்கு உடல்நல பாதிப்பு.. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல்.. முன்னாள் கணவரின் மகனையே திருமணம் செய்து கொண்ட பெண்.. வினோத சம்பவம்.. ரூ. 5000-க்கு சிறந்த ஸ்மார்ட்போன்கள்.. அதுவும் இத்தனை சிறப்பம்சங்களுடன்.. விவரம் உள்ளே.. தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் போதும்.. ஆச்சர்யப்படுத்தும் பல நன்மைகள்.. என்னென்ன தெரியுமா..? 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. சீனாவில் மற்றொரு பேராபாத்து.. 10 கோடி மக்கள் பாதிக்கப்படும் அபாயம்.. உரிமையாளருடன் சேர்ந்து டான்ஸ் ஆடும் எருமை மாடு.. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வீடியோ.. “ஒண்ணுமே பண்ணமாட்டேன்னு சொல்லிட்டு, எங்க அக்கவுண்ட்லயே ஸ்டேட்டஸ் போடுற..” வாட்ஸ் அப்-ஐ பங்கம் செய்யும் மீம்ஸ்.. 13 வயது சிறுமியை 9 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம்.. 5 நாட்களில் 2 முறை வன்கொடுமை செய்த கொடூரம்.. அரசு ஊழியர்களுக்கு மெகா அறிவிப்பு.. அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு.. எத்தனை சதவீதம் தெரியுமா..?

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு… மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை…

தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

CHENNAI RAIN 1

மேற்கு வங்க கடல் மற்றும் அந்தமான் ஒட்டியுள்ள பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் ஜூன் 10 மற்றும் 11ம் தேதி கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது.

dc Cover hg95klebo61t8cmbe03vjqq217 20190630024543.Medi

தென்மேற்கு பருவ காற்று காரணமாக சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் தேனி, கம்பம், திண்டுக்கல், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சில பகுதியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் கொடுமையால் தவித்த மக்களுக்கு இந்த செய்தி நிம்மதியை அளித்துள்ளது.

1newsnationuser5

Next Post

24 மணிநேரத்தில் 2 என்கவுண்டர்கள்.. 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.. பாதுகாப்பு படையினர் அதிரடி..

Mon Jun 8 , 2020
ஜம்மு காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் உள்ள பிஞ்சோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் பாதுகாப்பு வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால், பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த என்கவுண்டரில் […]
காஷ்மீர்

You May Like