“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை

இன்றைய அப்டேட்… பெட்ரோல், டீசல் விலையில் என்ன மாற்றம்???

தொடர்ந்து சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை. இன்றைய (03.06.2020) நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.54 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.68.22 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

petrol1

ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலுக்கு மூன்றாவது நாளான இன்று பலர் தொய்வடைந்த தொழில்களை உயிர்பிக்க முயற்சி எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.54 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.68.22 காசுகளுக்கும் விற்பனையாகிறது. இது வாகன ஓட்டிகளை நிம்மதி அடைய வைத்துள்ளது.

1newsnationuser5

Next Post

சமூக விலகலை காற்றில் பறக்கவிட்ட பாஜக அமைச்சர்.. பிரம்மாண்ட பேரணியில் கலந்துகொண்டதால் சர்ச்சை..

Wed Jun 3 , 2020
கொரோனாவை கட்டுப்படுத்த அரசு விதித்த விதிமுறைகளை மீறி, கர்நாடக பாஜக அமைச்சர் பிரம்மாண்ட பேரணியில் கலந்துகொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சமூக விலகல், தனிமனித இடைவெளி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் பாஜக அமைச்சர் ஒருவர் சமூக விலகலை பின்பற்றாமலும், அரசின் விதிமுறைகளை மீறியும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள […]
minister sriramlu

You May Like