“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

உலக ஸ்மைலி (புன்னகை) தினம் இன்று…!

106124359 1568220471490gettyimages 579729574

மனிதனால் எதை வேண்டுமானாலும் சம்பாதித்து வாங்கி விடலாம் மகிழ்ச்சியைத் தவிர. ஒருவரை அழ வைப்பது சுலபம், அதுவே சிரிக்க வைப்பது கடினம்.

41oEkkG3UVL

மஞ்சள் நிறத்தில் சிரித்த முகத்தோடு வட்டமான அமைப்பில் பல இடங்களில் நாம் பார்த்து மகிழ்ந்திருப்போம் இந்த ஸ்மைலிக்களை.

Tiny Harvey Ball photo

ஹார்வே பால் என்பவர் 1963-ல் புன்னகை முகம் (smiley face) என்பதை அறிமுகம் செய்தார். இதனையடுத்து இந்த ஸ்மைலிக்கள் நம் உணர்வுகளை பிரதிபலிப்பதாகவே மாறியது. 1999-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் அக்டோபர் முதல் வெள்ளிக்கிழமை உலக புன்னகை தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அக்டோபர் முதல் வெள்ளியான இன்று(அக்டோபர் 4) உலக புன்னகை தினம் கொண்டாடப்படுகிறது.

1003 smiley

மஞ்சள் நிறத்தில் ஒரு பொருளை வரைய சொன்னால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரைவது இந்த ஸ்மைலீக்களைத் தான். மேக்கப் இல்லாமலே நம் முகத்தை வசீகரமாக மாற்றக்கூடிய சக்தி, இந்தப் புன்னகைக்கு இருக்கிறது. ஒரு சிறு புன்னகை போதும், எதிரிகளையும் நண்பராக்கும். புன்னகை முகத்தைப் பார்க்கும்போது, நமக்கும் புன்னகைக்கத் தோன்றும். வீடாக இருந்தாலும் சரி, பள்ளிக்கூடமாக இருந்தாலும் சரி, மெல்லிய புன்னகை ஒன்றைப் பூத்திடுங்கள். புதிதாக ஒருவரைச் சந்திக்கும்போது, அவருக்கு ‘வணக்கம்’ சொல்லி கை குலுக்கி நம் பெயருடன் அறிமுகம் ஆகிறோம். இதனுடன் புன்சிரிப்பையும் வெளிப்படுத்தினால், அந்தச் சந்திப்பு நம்மால் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துவிடும்.

While attending a Marriage Sem

நமது முகத்தை எப்போதும் ஆங்ரி பேர்டு மாதிரி சிவப்பாக வைத்திருக்காமல், ஸ்மைலி மாதிரி சிரித்த முகத்தோடு வைத்திருப்பது நல்லது. புன்னகை என்பது அன்பின் வெளிப்பாடு. காதலின் மொழி. இது மனிதனை, உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது. வருடங்கள் ஓடினாலும், தொழில்நுட்பம் வளர்ந்தாலும் புன்னகைக்கு மாற்றாக எதுவும் இந்த உலகில் இல்லை. தாயின் முகம் கண்டு புன்னகை செய்யும் குழந்தையின் முகம் அன்பின் வெளிப்பாடு. வாருங்கள் புன்னகையுடன் உலக புன்னகை தினத்தை கொண்டாடுவோம்.

Newsnation_Admin

Next Post

காதலே காதலே '96' …! மீண்டும் சமூக வலைதளங்களில் வலம் வரும் ராம் & ஜானு…!

Fri Oct 4 , 2019
பல வருடங்களுக்குப் பிறகு முழுமையான காதல் அனுபவத்தை நமக்கு உணர்த்திய படம் தான் ’96’. விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான இந்த படத்தை சி.பிரேம் குமார் இயக்கி இருந்தார். தன் பள்ளி காதலியை பல வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் ஒருவனின் மன நிலையும், அவனது சிறுவயது காதல் நினைவுகளும் அனைவரையும் அவர்களது பள்ளிக்கே அழைத்து சென்றுவிட்டது. முதல் காதல் வாழ்கையில் மறக்கமுடியாத பரிசு. அதன் முடிவு மகிழ்ச்சியோ வருத்தமோ […]
c4e6fbff a80c 4bdc 8440 9114db82243a

You May Like