சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..! கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..!

கடுமையான விலை சரிவு.. விவசாயிகள் வேதனை.. ஏரியில் கொட்டப்படும் தக்காளிகள்..

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளதால், கடுமையான விலை சரிவை சந்தித்துள்ள நிலையில், அதனை விவசாயிகள் ஏரியில் கொட்டி வருகின்றனர்.

tomatoes

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி, புலியூர், அரசம்பட்டி, மத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் தக்காளி சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த மாதங்களில் தக்காளி சற்று விலை உயர்ந்து காணப்பட்டதால், தக்காளி சாகுபடியில் விவசாயிகள் கூடுதல் ஆர்வம் காட்டினர். இதன் எதிரொலியாக தற்போது தக்காளியின் வரத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக தக்காளியின் விலை கடுமையாக சரிந்துள்ளது. வியாபாரிகளும் தக்காளியை வாங்க மறுப்பதால், சாகுபடி செய்த தக்காளியை ட்ராக்டர் மூலம் ஏற்றி வந்து அப்பகுதியில் உள்ள ஏரிகளில் விவசாயிகள் கொட்டி வருகின்றனர்.

tomatoes dumped in lakes

வேறு சில விவசாயிகளோ தக்காளியை அறுவடை செய்யாமல், அவற்றை கால்நடைகளின் மேய்ச்சலுக்கு விட்டுவிடுகின்றனர். கடந்த மாதம் முள்ளங்கி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்ட நிலையில் தற்போது, தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் கடும் நஷ்டத்தில் தவித்து வருகின்றனர்.

1newsnationuser1

Next Post

ஆம் ஆத்மியின் தாகீர் ஹுசைனை பொதுவெளியில் சுட்டுக் கொல்ல வேண்டும்.. பகிரங்கமாக கூறிய பாஜக எம்.எல்.ஏ.

Fri Mar 6 , 2020
ஆம் ஆத்மி கவுன்சிலர் தாகீர் ஹுசைன் ஒரு பயங்கரவாதி என்றும், அவரை பொதுவெளியில் சுட்டுக் கொல்ல வேண்டும் என்றும் பாஜக எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். பாஜக எம்.எல்.ஏ சங்கீத் சோம் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ தாகீர் ஹுசைன் ஒரு பயங்கரவாதி, அவரை பொதுவெளியில் சுட்டுக்கொல்ல வேண்டும். அன்கித் ஷர்மாவை யார் கொலை செய்திருந்தாலும், அவர்களுக்கு கடுமையான தண்டைனைகள் வழங்கப்படும். சிஏஏ சட்டத்திற்கு எத்தகைய எதிர்ப்பு கிளம்பினாலும், […]
sangeet som

You May Like