அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

டக்வர்த் லூயிஸ் முறையை அறிமுகப்படுத்திய டோனி லூயிஸ் காலமானார்…

கிரிக்கெட் போட்டிகளில் டக்வர்த் லூயிஸ் முறையை அறிமுகப்படுத்திய டோனி லூயிஸ் உடல்நலக்குறைவு காரணமாக லண்டன் மருத்துவமனையில் காலமானார்.

ducworth luis

டோனி லூயிஸ்க்கு வயது 78. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். பின்னர் பத்திரிக்கையாளராக பணியாற்றி வந்தார். இதன் பிறகு பிராங் டக்வோர்த் என்ற கணிதவியல் நிபுணருடன் இணைந்து 1997-ல் டக்வொர்த் லூயிஸ் முறை பிரபலமாக டி.எல். என்று அழைக்கப்படுகிறது. இது துடுப்பாட்ட பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் மற்றும் இருபது20 போட்டிகளில் ஆட்டம் வானிலை அல்லது பிற காரணங்களால் தடைபட்டால், இரண்டாவதாக ஆடும் அணிக்கான ஓட்ட இலக்கை கணிதவியலின் உதவியுடன் நிர்ணயிக்கும் ஓர் முறையாகும்.

இதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி 1999ம் ஆண்டு அதிகாரபூர்வமாக தனதாக்கிக் கொண்டது. 2014-ல் இது டக்வொர்த்-லூயிஸ்- ஸ்ட்ரெர்ன் என்று டி.எல்.எஸ் முறையாக பிரபலமானது. இவருக்கும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் டோனி லூயிஸுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. 1992 உலகக்கோப்பையில் அரையிறுதியில் 13 பந்துகளில் 21 ரன்கள் தேவை என்ற நிலையில் மழை வர பிறகு ஆட்டம் மீண்டு தொடங்கும் போது டி.எல் முறைப்படி 1 பந்தில் 21 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட தென் ஆப்பிரிக்கா பரிதாபமாக வெளியேறிய கதையை அனைவரும் அறிவர், இது பாகிஸ்தானுக்கு சவுகரியமாகப் போனது, தென் ஆப்பிரிக்கா வந்திருந்தால் இம்ரான் கான் கோப்பையை வென்றிருக்க முடியாது.
இங்கிலாந்தை பாகிஸ்தான் எளிதில் வீழ்த்தி விட்டது.

இதனையடுத்தே ஸ்டீவன் ஸ்டெர்ன் என்பார் இந்தக் கணக்கீட்டினை மாற்றி அமைத்தார். சர்ச்சைக்குரிய முறையாக இருந்தாலும் கிரிக்கெட்டில் இதற்கு இணையான ஒரு கணக்கீட்டு முறை இல்லை என்பதே பல வல்லுநர்களின் கருத்தாக இருந்து வருகிறது. இந்நிலையில் டக் வொர்த் லூயிஸின் பிதாமகர்களில் ஒருவர் மறைந்தார். டோனி லூயிஸ் மறைவுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது.

1newsnationuser2

Next Post

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள பகுதியாக தமிழக அரசு அறிவிப்பு...

Thu Apr 2 , 2020
தமிழகம் முழுவதும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234ஆக அதிகரித்துள்ளது. மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கொரோனா பாதிப்பு இருந்த குடும்பத்தினர்கள் அனைவரும் அந்த அந்த மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கொரோனா சோதனை மேற்கொண்டு தனிமைபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக பொதுசுகாதாரத்துறையின் மூலமாக செய்தி […]
கொரோனா

You May Like