நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

உணவில் உப்பு அதிகம் சேர்ப்பவரா நீங்கள்…? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்..!

‘உப்பு இல்லா பண்டம் குப்பையிலே’ என்பார்கள். உணவில் உப்பு எவ்வளவு முக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வாறு உண்ணும் உப்பு நம் உடலுக்கு தேவையான சோடியம் சத்துக்களை கொடுகிறது. ஆனால் அதே உப்பை அளவுக்கு மீறி எடுத்துக்கொண்டால் அதன் விளைவு மிக மோசமானதாக தான் இருக்கும்.

salt 2 191031 800x450 1

ஒரு நாளில் நம் உடலுக்கு 2.3 கிராம் முதல் 5 கிராம் வரை சோடியம் சேர்த்து கொண்டால் போதுமானது. ஆனால் ஒரு நாளில் நாம் பொதுவான உணவுகள் மூலம் எடுத்துக் கொள்ளும் உப்பை விட துரித உணவுகளின் மூலம் நம் உடலுக்கு செல்லும் உப்பின் அளவு அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக பீட்ஸா, பர்கர், சாண்ட்விச், சீஸ், சிப்ஸ் ரகங்கள் போன்றவற்றில் அதிகப்படியான உப்பு சேர்க்கப்படுகிறது.

கருவாடு, ஊறுகாய், அப்பளம், வடகம் போன்றவற்றிலும் உப்பு அதிகமாக உள்ளது. பின்பு எப்படி நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என தோன்றலாம். அவர்கள் உடல் உழைப்பை போட்டு வேலை செய்வதால் தேவையற்ற சத்துகள் உடலில் வேர்வையாக வெளிவருகிறது. தற்போது உள்ள கால சூழலில் உடல் உழைப்பு பெரிதாக இல்லாத காரணத்தால் தேவையற்ற சத்துக்கள் உடலில் தேங்காதவாறு பார்த்து கொள்வது நல்லது.

மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரிலும் கால்சியம் அகற்றி சுவைக்காக சோடியம் சேர்க்கப்படுகிறது. மேலும் பன், ரொட்டி, பன் போன்றவற்றிலும் சோடியம் பை கார்பனேட் சேர்க்கப்படுவதால் இவற்றின் மூலமும் அதிக உப்பு உடலில் சேர்கிறது.

உப்பு அதிகமாக சேர்த்துக் கொள்வதால் உடலில் வயிற்று புண்,இதய சுவர் வீக்கம், சிறுநீரக கோளாறு, சிறுநீரகத்தில் கல், உடல் வீக்கம், உயர் ரத்த அழுத்தம் போன்றவை உருவாகிறது. மேலும் உப்பு ரத்தத்தில் அதிகமாக கலப்பதால் யூரியா மற்றும் யூரிக் ஆசிட் அமிலம் உருவாகி சிறுநீரக செயலிழப்பு வரை கொண்டு செல்லும். வளரும் குழந்தைகளுக்கு பின் நாள்களில் எழும்பு அடர்த்தி பிரச்சனை உருவாகும். வயதானவர்களின் உடலில் உப்பு அதிகமாகும் போது உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் தூண்டிவிட்டு சிறுநீரகங்கள் சிறுநீரை வெளியேற்றும் பணியை குறைக்கும். இதனால் உடலில் நச்சு நீர் வெளியேறாமல் உடலில் ஆங்காங்கே தேங்கிவிடும். எனவே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை உணர்ந்து சமவிகிதாசார உணவுகளை உண்டு நலமுடன் வாழ்வோம்.

1newsnationuser5

Next Post

செய்தியாளர் சந்திப்பில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.. ஏன் தெரியுமா..?

Tue Aug 11 , 2020
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்து கொண்டிருந்த போது பாதியிலேயே, பாதுகாவலர்களால் அழைத்து செல்லப்பட்டார். கொரோனா வைரஸ் தொடர்பாக வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். செய்தியாளர் சந்திப்பு தொடங்கிய சிறிது நேரத்திலேயே, அவர்பாதியிலேயே திடீரென பாதுகாவலர்களால் அழைத்து செல்லப்பட்டார். பின்னர் சில நிமிடங்கள் கழித்து திரும்பிய அவர், வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் […]
ட்ரம்ப்

You May Like