“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

நாட்டின் பொருளாதாரத்தை இந்திய பணக்காரர்கள் பட்டியல் மூலம் தெரிந்து கொள்ளலாம்… 12 ஆண்டுகளாக முகேஷ் அம்பானிக்கு முதல் இடம் தான்!!!

இரண்டாம் இடத்தில் இருந்தவருக்கு இப்போது 17வது இடம்…

679f24e8 75ef 4408 9ecc d32472f925a3

அமெரிக்காவின் புகழ்பெற்ற போர்ப்ஸ் பத்திரிகை இந்திய பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் தயாரித்துள்ளது. அதில் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, 3.65 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுடன், தொடர்ந்து 12 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளார். ஜியோவின் அறிமுகத்திற்குப் பின் அம்பானியின் சொத்து மதிப்பு எக்கசக்கமாக ஏறி இருக்கிறது.முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட 29 ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளதாகவும், ஜியோ நிறுவனத்தின் வளர்ச்சி தான் இதற்கு முக்கிய காரணம் எனவும் போர்ப்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

ambani athani
முகேஷ் அம்பானி கவுதம் அதானி

முகேஷ் அம்பானியை அடுத்து அதானி குழும அதிபர் கவுதம் அதானி, 1.11 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

1 16a080aafcf.1169736 880072881 16a080aafcf large
அசோக் லேலண்ட் நிறுவன அதிபர்களான, இந்துஜா சகோதரர்கள்

இவருக்கு அடுத்த இடத்தில், அசோக் லேலண்ட் நிறுவன அதிபர்களான, இந்துஜா சகோதரர்கள், 1.10 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் மூன்றாவது இடத்தையும், ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின், பல்லோன்ஜி மிஸ்திரி, 1.06 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர். கோட்டக் மஹிந்திரா வங்கியின் உரிமையாளர் உதய் கோட்டக் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

Azim Premji Feat
விப்ரோ அதிபர் அஸிம் பிரேம்ஜி

சிலர் பட்டியலில் முன்னேறியுள்ள நிலையில், பலர் பட்டியலில் கீழே இறங்கியுள்ளனர். கடந்தாண்டு இரண்டாவது இடத்தில் இருந்த, விப்ரோ அதிபர் அஸிம் பிரேம்ஜி இந்த ஆண்டு 17வது இடத்தில் உள்ளார். இது மிகப்பெரிய சரிவாக பார்க்கப்படுகின்றது.

பொருளாதார மந்தநிலையால் பல சிறு குறு தொழில்கள் நிறுத்தப்பட்ட நிலையில், பெரு நிறுவனங்களையும் அது விட்டுவைக்க வில்லை. வேலைவாய்ப்பின்மை, விலையேற்றம் என மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அதே நேரம் பல நிறுவனங்களும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் இன்னும் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கலாம்.

Newsnation_Admin

Next Post

பிகில் டிரைலருக்குப் பின் ட்ரெண்டாகும் சக் தே இந்தியா…! ஒரே மாதிரியான காட்சி இடம்பெற்றிருப்பதாக பரவும் வீடியோ…!

Sun Oct 13 , 2019
சர்ச்சையை கிளப்பும் ஷாருக்கான் ட்வீட்!!! பிகில் படத்தின் டிரைலர் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று வெளியானது. அதனை ஒரு மணி நேரத்திற்குள் 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர். டிவிட்டர் டிரெண்டிங்கிலும் பிகில் தான் நம்பர் ஒன். இயக்குநர் அட்லி மீது எப்போதுமே ஒரு குற்றச்சாட்டை ரசிகர்கள் வைப்பதுண்டு. பழைய படங்களில் இருந்து கதையையும், காட்சியையும் அவர் அப்படியே தன் படத்தில் வைத்து விடுவார் என்று கூறுவார்கள். இந்நிலையில், பிகில் படத்தின் […]
troll

You May Like