இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

வேகமாக பரவும் கொரோனா.. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 56-ஆக உயர்வு.. கேரளாவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 56- ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் வரும் 31-ம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

corona

சீனாவில் உஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இதுவரை உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 4000-ஐ தாண்டியுள்ளது. மேலும் வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1, 10,000-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த கொடிய வைரஸ் பரவியுள்ளது. சீனாவை தவிர, ஈரான், தென்கொரியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

டெல்லி, உத்தரப்பிரதேசம், ஜம்மு, பஞ்சாப், புனே, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரொனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை அமெரிக்காவில் இருந்து பெங்களூரு திரும்பிய நபருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 47-ஆக உயர்ந்தது. இவர்களில் பெரும்பாலானோர் இத்தாலி, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்று நாடு திரும்பியவர்கள் ஆவர்.

coronaviurs

இந்நிலையில் கேரளா மற்றும் கர்நாடகாவில் புதிதாக 9 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56-ஆக உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கேரளாவில் வரும் மார்ச் 31-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகளையும் மார்ச் 31 வரை திறக்க வேண்டாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

படம் உங்களுது நெம்பர் என்னுது போலீஸில் புகாரளித்த தொழிலதிபர்..!

Tue Mar 10 , 2020
ஒ மை  கடவுளே பட இயக்குனர் மீது பூபாலன் என்பவர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அசோக் செல்வன், ரித்திகா சிங் இணைந்து நடித்திருக்கும் படம் ’ஓ மை கடவுளே’. இந்தப்படம் முழுவதும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் வந்து கலகலப்பூட்டுவார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கியுள்ளார். இதில் சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமான வாணி போஜன், மீரா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். […]
dcas

You May Like