2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார் இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..? இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..!

கோவை: அமலுக்கு வந்தது பாடி ஓன் கேமரா திட்டம்..வீண் பிரச்சனைகளுக்கு தீர்வு?

வீண் பிரச்னைகளை தவிர்க்கும் பொருட்டு, கோவையில் போக்குவரத்து போலீசாருக்கான பாடி ஓன் கேமரா திட்டம் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.

images 2

வாகன தணிக்கையின் போது, போக்குவரத்துக் போலீசார் வரம்பு மீறுவதாகவும், பிரச்னையில் ஈடுபடுவதாகவும், அதேபோல வாகன ஓட்டிகள் போலீசாருடன் வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதாகவும் அவ்வப்போது புகார்கள் எழுகின்றன. இதனால், பணியில் உள்ள போக்குவரத்து போலீஸ் மற்றும் வாகன ஓட்டிகளை கண்காணிக்கும் வகையில், கோவையில் ‘பாடி ஓன் கேமிரா’ திட்டம் அமல்படுத்தப்பட்டது.

போலீசாரின் சட்டையில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் இருதரப்பையும் கண்காணிக்க முடியும். போலீசார், வாகன ஓட்டிகள் இடையிலான தேவையற்ற பிரச்னைகள் தவிர்க்க முடியும். ஆனால், பல்வேறு காரணங்களால் இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து, கோவையில் போலீசார் கண்காணிப்பு கேமரா பொருத்தி பணியில் ஈடுபட வேண்டும் என மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவிட்டார். இதையடுத்து தற்போது இந்நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

gallerye 191603217 2570201

கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு கூறுகையில், ‘இதன் மூலமாக போலீசார், வாகன ஓட்டிகள் இடையே பிரச்னை எழும் போது யார் மீது தவறு உள்ளது என்பதை எளிதில் கண்டறிய முடியும். மேலும், இருதரப்பினரும் தாங்கள் கண்காணிக்கப்படுவதை உணர்வதால், எச்சரிக்கையுடன் நடந்து கொள்வர். கோவை போக்குவரத்து போலீசாருக்கு, 69 பாடி ஓன் கேமிராக்கள் வழங்கப்பட்டுள்ளன. போக்குவரத்து போலீசார் அவற்றை அணிந்து பணி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது, என தெரிவித்து உள்ளார்.

1newsnationuser4

Next Post

அதிமுகவில் ஐந்தாவதாக மேலும் ஒரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா.. கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுக்கு நோய்த்தொற்று

Sun Jul 5 , 2020
கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுணனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், மேலும் 3 திமுக எம்.எல்.ஏக்களும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிமுக-விலும் அமைச்சர் கே.அன்பழகன் உட்பட 4 பேருக்கு கொரோனா […]
202007050941393728 Tamil News ADMK MLA Amman Arjunan affected Coronavirus SECVPF

You May Like