'கள்ளக்காதல் தவறு' என அறிவுறுத்த வந்தவருடன் கள்ளக்காதல்..! கள்ளகாதலர்களுக்குள் நடந்த கொலை சம்பவம்..! காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு கொரோனா பாசிட்டிவ்.. தனியார் மருத்துவமனையில் அனுமதி.. நரம்புத்தளர்ச்சிக்கு ஒரு மூலிகை வைத்தியம்..! முன்னோர்கள் விட்டு சென்ற இரகசியம்..! செய்தியாளர் சந்திப்பில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.. ஏன் தெரியுமா..? உணவில் உப்பு அதிகம் சேர்ப்பவரா நீங்கள்…? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்..! செப்டம்பர் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறப்பு..? அரசின் திட்டம் இதுதான்.. வெளியான முக்கிய தகவல்.. அதிக நேரம் தொடர்ந்து பணி புரிவதால் முதுகு வலியா? உடனடி நிவாரணத்திற்கு இதனை கடைபிடியுங்கள்… காலை உணவிற்கு இனி கவலை வேண்டாம்… உடலுக்கு ஊட்டச்சத்தைத் தரும் சூடான "முட்டை ரோல்" இ-பாஸ் முறையில் மத்திய அரசின் ஆணையை மீறிய தமிழகம்… கேள்வி எழுப்பும் மனித உரிமை ஆணையம்.. நெருக்கடியில் சிக்கிய தமிழகம்… கல்லூரியில் தொடங்கி கோவிலில் முடிந்த காதல்… திருமணம் செய்த அதே கோவிலில் தூக்கிட்டுத் தற்கொலை… ஐபிஎல் 2020 : டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை பெற முயற்சிக்கும் பதஞ்சலி நிறுவனம்.. #Breaking : தமிழகத்தில் 3 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இன்றும் 100-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை.. தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் கனடா இரவுகள் குறித்து மீராவின் ட்வீட்-கொந்தளித்துள்ள ரசிகர்கள்… “முதலில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை… இந்து எழுச்சியை திசை திருப்பும் முயற்சி..” இந்தி சர்ச்சை குறித்து ஹெச்.ராஜா ட்வீட் தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து எப்போது தொடங்கும்..? அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட முக்கிய தகவல்..

“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து..

நாட்டின் தவறான பொருளாதார பொருளாதார மேலாண்மை ஒரு மிகப்பெரிய பேரழிவு என்றும், அதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து உள்ளதாகவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தி

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தனது ட்விட்டர் பதிவில் “ நாட்டின் தவறான பொருளாதார பொருளாதார மேலாண்மை ஒரு மிகப்பெரிய பேரழிவு. அது லட்சக்கணக்கான குடும்பங்களை அழிக்கும்.. இனியும் இது அமைதியாக ஏற்றுக்கொள்ளப்படாது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சிகாகோ பல்கலைக்கழகத்தின், இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு முடிவுகளின் முக்கிய அம்சங்களையும் ஸ்கீரின் ஷாட்டாக அவர் இணைத்து பதிவிட்டுள்ளார்.

அதன்படி, ” லாக்டவுன் காரணமாக கீழ் நடுத்தர வர்க்கம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் 84 சதவீத குடும்பங்கள் மற்றும் 88 சதவீத கிராமப்புற குடும்பங்கள் வருமான சரிவு அல்லது வருமான இழப்பை சந்தித்துள்ளன. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் குறைவதால், 170 மில்லியனுக்கும் அதிகமான மக்களை “தீவிர வறுமையில்” தள்ளும் என்றும், இந்தியாவில் மதிப்பிடப்பட்டதை விட, அதிக ஏழைகளை பாதிக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ஏழை மற்றும் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுக்கு உடனடியாக ரூ.10,000 பணத்தை அரசு வழங்க வேண்டும் என்றும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு பொருளாதார தொகுப்புகளை அரசு அறிவிக்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி தொடர்ந்து கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

பெண்களே உஷார்... செல்போன்களில் உளவு பார்க்கும் செயலி 'any desk'...

Wed Jul 8 , 2020
ராமநாதபுரம் மாவட்டத்தில் செல்போன் கடை நடத்தி வரும் ஒருவர் ரீசார்ஜ் செய்யவரும் பெண்களின் செல்போன்களில் உளவு பார்க்கும் செயலியை தரவிறக்கம் செய்து கொடுத்து அவர்கள் வாழ்க்கை சீரழித்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. வருண்குமாருக்கு சில தினங்களுக்கு முன் ஒரு புகார் வந்துள்ளது. அந்த பெண் அளித்த புகாரின் படி, அந்த பெண்ணின் கணவர் பிரிந்து சென்றதால் அவர் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அவர் வழக்கமாக அந்த […]
pandasecurity Who are the most famous hackers in history

You May Like