‘ஆயிரத்தில் ஒருவன் 2’படத்தில் கார்த்தி நடிப்பாரா..? வெளியான லேட்டஸ்ட் அப்டேட் கொரோவால் ஒரே வாரத்தில் 3 அமைச்சர்கள் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்.. தலைகீழா நின்னாலும் ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது – வேல் அவதாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்! எல்லாம் ஓட்டுக்காக “எந்த துண்டுச் சீட்டுமின்றி விவாதிக்க நான் தயார்.. ஸ்டாலின் தயாரா..?” முதல்வர் சவால் சனி கிரகத்தில் உள்ள சந்திரனில் மிகப்பெரிய கடல்.. அதுவும் 1000 அடி ஆழத்தில்..!! நாசா தகவல்.. பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு.. எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு..? 100,000 டாலர் மதிப்புள்ள ஆடம்பர கார்..! சாலையில் தீ பிடித்து எரிந்ததால் அதிர்ச்சி..! பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி..! உயிருடன் புதைக்கப்பட்ட சோகம்..! சும்மா இருந்த புலியை போட்டோ எடுக்குறேனு கிளப்பிவிட்டுடீங்களே..! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..! ஜாக்கிரதை.. குழந்தைகள் அதிகமாக மொபைல் பயன்படுத்துவது மோசமான தாக்கத்தை ஏற்படுத்துமாம்.. பள்ளி சிறுமியை காதலிப்பதாக சுற்றிய எய்ட்ஸ் நோயாளி..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..! 'பரியேரும் பெருமாள்' நடிகரின் மனைவி இவரா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! மகளையே இரண்டாவது திருமணம் செய்ய துணிந்த தந்தை..! இறுதியில் நேர்ந்த கொடூரம்..! திமுக ஆட்சியில் கட்டப்பட்டதால் கிடப்பில் போடப்பட்ட பணிகள்.. வீணாகும் மக்கள் வரிப்பணம்.. பணி நீக்கம் செய்ய இதெல்லாம் ஒரு காரணமா..? ஆயுதப்படை காவலரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்..

11 இலக்கமாக மாறும் மொபைல் எண்கள்..ஆளுக்கு 7 சிம் கார்டுகள்

மொபைல் எண்களை 11 இலக்கமாக மாற்ற டிராய் பரிந்துரைத்துள்ளது.

download 1

டிராய் வெளியிட்ட பரிந்துரைகள்: தற்போது தரைவழி தொலைபேசி இணைப்புகளில் இருந்து மொபைல் நம்பருக்கு டயல் செய்ய தற்போது பூஜ்யம் சேர்க்க தேவையில்லை. இனி, மொபைல் எண்ணுக்கு பேச முன்னதாக பூஜ்யம் சேர்த்து டயல் செய்ய வேண்டும். தற்போது மொபைல் எண்கள் 10 இலக்கம் கொண்டவையாக இருக்கின்றன. அதை 11 இலக்கமாக மாற்றலாம். இதற்காக, தற்போது உள்ள 10 இலக்க மொபைல் எண்ணுக்கு முன்பு 9 என்ற எண்ணை கூடுதலாக சேர்க்க வேண்டும். இதன்மூலம் மொத்தம் 1000 கோடி பேருக்கு மொபைல் எண் வழங்க முடியும்.

இன்டர்நெட்டுக்கு பயன்படுத்தப்படும் டாங்கிள்களுக்கு வழங்கப்படும் சிம்கார்டுகளுக்கு 13 இலக்கம் கொண்ட எண்ணாக மாற்றலாம் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

images 45

தற்போது, இந்தியாவில் 117 கோடி மொபைல் எண்கள் உள்ளன. ஏற்கெனவே உள்ளதை விட எண்ணிக்கை குறைந்து விட்டது. தற்போது இந்திய மக்கள் தொகை சுமார் 135 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதன்படி கணக்கிட்டால், ஆளுக்கு 7 சிம் வழங்க முடியும். இருக்கும் சிம்கார்டுக்கே ரீசார்ஜ் செய்ய காசில்லாமல் மக்கள் தடுமாறிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், இப்படி ஒரு பரிந்துரையை டிராய் வெளியிட்டுள்ளது.

1newsnationuser4

Next Post

கொரோனாவை வென்ற 103 வயது பாட்டி... பீர் குடித்து கொண்டாட்டம்...

Sat May 30 , 2020
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பட்டிருந்த 103 வயது பாட்டி தான் சுகமடைந்ததை பீர் குடித்து கொண்டாடியுள்ளார். அமெரிக்கா கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருக்கிறது. இது வரை இங்கு இறந்தவர்களில் எண்ணிக்கை மட்டுமே ஒரு லட்சத்தை தொட்டுள்ளது. உலகின் அதிக நோய்த்தொற்று உள்ள நாடாக அமெரிக்கா இருக்கிறது. இங்கு 103 வயது பாட்டி ஜென்னி ஸ்டேஜ்னா தான் மிகவும் வயதான கொரோனா நோயாளியாக கருதப்படுகிறார். ஜென்னி ஸ்டேஜ்னா தற்போது பூரண குணமடைந்து […]
100051828 285965882570827 5727954894900428800 n 1

You May Like