2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம்! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு! 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல்! 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு! ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி? சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்..! ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா?.. கொஞ்சமா நெஞ்சாமா… குடித்துவிட்டு இன்ஸ்பெக்டர் செய்யும் அராஜகம்! குட்நியூஸ்..!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. Record Break..!! சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா..? நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு அவரு என் மேல கோவமா இருக்காரு?.. அதிமுக எம்பி காட்டம்..! குடும்ப உறுப்பினர்களால் அதிகளவில் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்…பாக்., நாடாளுமன்ற உறுப்பினர் பரபரப்பு பேச்சு! கொரோனாவை விட கடுமையான புதிய பாக்டீரியா தொற்று.. சீனாவில் பரவுவதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து..? திருமணம் ஆனதை மறைத்து வேறொரு திருமணம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?… முதல்வர் இல்லாத நேரத்தில் கெத்து காட்டிய ஓபிஎஸ்..! கட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தியது இதற்குதான்..!

ரயில்வே கேட்டை பூட்ட மறந்த கேட் கீப்பர்… ஓட்டுநர்களின் சாதூர்யத்தால் தவிர்க்கப்பட்ட விபத்து…

திண்டுக்கல்லில் இருந்து பழனி செல்லும் சரக்கு ரயில் ஓட்டுநர்களின் சாமர்த்தியத்தால் ரெட்டியார் சத்திரம் அருகே பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

dec8ad0a529dda815e61e41f292b4167b63207ae27ba346193b4a8c064b14d7c

திண்டுக்கல்லில் இருந்து பழனி செல்லும் சரக்கு ரயில் ஒன்று ரெட்டியார் சத்திரம் அருகே வந்து கொண்டிருந்தது. இங்கு ஒரு கிராமத்திற்கு அருகே ரயில்வே கேட் உள்ளது. ரயில் வரும் போது பொதுவாக பூட்டப்படும் கேட் ஆள் இல்லாததால் பூட்டாமல் இருந்துள்ளது. மக்கள் வழக்கம் போல் ரயில்வே கேட்டை குறுக்கும் நெடுக்குமாக கடந்து சென்றுள்ளனர்.

இதனை தூரத்தில் இருந்து பார்த்த ஓட்டுநர்கள் 100 மீட்டர் தொலைவிலேயே ரயிலை நிறுத்தினர். பின்பு அதில் ஒரு எஞ்சின் டிரைவர் இறங்கி வந்து கேட்டை பூட்ட மற்றொரு டிரைவர் ரயிலை மெதுவாக ஓட்டினார். ரயில் கடந்ததும் கேட்டை திறந்த அந்த டிரைவர் ரயிலில் ஏறினார். ஓட்டுநர்களின் இந்த சாமர்த்தியத்தால் ஏற்படவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

"கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்டெடுப்போம்" - பிரதமர் மோடி...

Tue Jun 2 , 2020
தற்போது நடைபெற்று வரும் சிஐஐ ஆண்டு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆன்லைனில் உரையாற்றி வருகிறார். சிஐஐ ஆண்டு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி ஆன்லைனில் உரையாற்றி வருகிறார். அதில் அவர் குறிபிட்டுள்ள சில முக்கிய அம்சங்களை இங்கு காணலாம். கொரோனா பாதிப்பால் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய இது போன்ற ஆன்லைன் நிகழ்ச்சிகள் புது அனுபவத்தை தருகிறது. கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக நாம் […]
modi 660 020620112211

You May Like