இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலி.. மே 3 வரை விமானம் மற்றும் ரயில் சேவைகள் ரத்து..

ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலியாக நாடு முழுவதும் விமானம் மற்றும் ரயில் சேவைகள் மே 3-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

flight-and-train- service

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்று இரவுடன் முடிவடைய இருந்த நிலையில், மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று காலை நாட்டு மக்களிடம் உரையாற்றிய மோடி, பிற நாடுகளை விட இந்தியாவில் வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது என்று தெரிவித்தார். உரிய நேரத்தில் உரிய முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்றும் மோடி கூறினார்.

மேலும் கொரானோ பரவலை கட்டுப்படுத்துவதில் தனிமனித இடைவெளி மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறிய அவர் பொருளாதாரத்தை விட நாட்டின் நலனே முக்கியம் என்றும் தெரிவித்தார். பொருளாதார ரீதியாக நாம் பின்னடைவை சந்தித்தாலும் உயிரிழப்புகளை தடுத்து வருகிறோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Modi

ஏப்ரல் 20-ம் தேதி வரை நாடு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், அதன்பிறகு கொரோனா பாதிப்பை பொறுத்து சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எனவும் அவர் கூறினார்.

இந்நிலையில் நாடு முழுவதும் மே 3 வரை எந்த ரயில்களும் இயக்கப்படாது என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட், உள்ளிட்ட எந்த பயணிகள் ரயிலும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளும் மே 3 வரை இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1newsnationuser1

Next Post

அமெரிக்காவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்.. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவர் உயிருடன் தகனம் செய்யப்பட்டதால் அதிர்ச்சி..

Tue Apr 14 , 2020
அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவர் உயிருடன் தகனம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் ஆட்கொல்லி நோய் உலக நாடுகளிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக உலகம் முழுவதும் சுமார் 19 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,19,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அதிகபட்சமாக 5,00,000-க்கும் பேருக்கு அமெரிக்காவில் கொரோனா தொற்று உறுதியாகி […]
corona death

You May Like