சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..! பல ஆண்களுடன் தொடர்பு..! கத்தியால் குத்திய இரண்டாவது கணவன்..! காதலன் கணவனாகும் தருணத்தில் மரணம்..! அதிர்ச்சியில் காதலி செய்த காரியம்..! ஆய்வகத்தில் உருவாகும் செயற்கை கோழிக்கறி விற்பனை..! அனுமதி அளித்த முதல் நாடு..!

ஒற்றுமையுடன் பயணித்தால் கொரோனாவிலிருந்து மீள முடியும்…ஐ.நா. பொதுச் செயலாளர்…

முழு வெளிப்படைத்தன்மையுடன், ஒருங்கிணைந்து உலகம் முழுவதும் ஒற்றுமையுடன் பயணித்தால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து நாம் மீள முடியும் என ஐ.நா., பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்.

ina pothu seyalalar

இன்று நாடு முழுவதும் பேசப்படும் கொரோனா பல உயிர்களை காவு வாங்கி இருப்பதால், அனைத்து மக்களும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். எனினும் கொரோனா தொடர்பான தங்களது பதிவுகளை அரசியல்வாதிகளும், சினிமா பிரபலங்களும் சமூகவலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். மேலும், அரசும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக ஐ.நா., பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறும்போது, ஒவ்வொரு நாடும் தனது சொந்த சுகாதார உத்திகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையிலிருந்து உடனடியாக விலக வேண்டும். அதாவது முழு வெளிப்படைத்தன்மையுடன், ஒருங்கிணைந்து உலகம் முழுவதும் ஒற்றுமையுடன் பயணித்தால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து நாம் மீள முடியும். நெருக்கடியைச் சமாளிக்கத் தயாராக இல்லாத நாடுகளுக்கு உதவ முன்வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

1newsnationuser2

Next Post

ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ-ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை போல பார்க்கிறது...கிரண் ரிஜிஜு...

Sat Mar 21 , 2020
ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை போல பார்க்கிறது என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் 29ம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஐபிஎல் மட்டுமல்லாமல் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் கைவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் […]
BCCI-IPL-matches-the-olympic-games-tournament-sees-Kiran-rijiju

You May Like