மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

260 கிராம் தங்கம் பறிமுதல்…அதிகாரிகள் விசாரணை…

திருச்சி விமான நிலையத்தில், பயணிகளை சோதனை செய்ததில், புதுகோட்டையை சேர்ந்த நபரிடம், 260 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

trichy airport 1

திருச்சி விமான நிலையத்தில், தொடர்ச்சியாக தங்கம் கடத்தல், போதைபொருள் என கடத்தி வந்த வண்ணமாக உள்ளது. அதிகாரிகளும் பறிமுதல் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். எனினும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. மேலும், கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து பயணிகளையும் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் திருச்சி வந்தது. இதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முனிய ராஜன் 27 என்ற நபர் தனது உடைமையில் மறைத்து எடுத்து வந்த ரூபாய் 11,03,280 லட்சம் மதிப்புள்ள 260 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

அதிதீவிரமாகும் கொரோனா.. இத்தாலியில் மட்டும் 1,800 பேர் பலி.. உலகம் முழுவதும் சுமார் 1.6 லட்சம் பேர் பாதிப்பு..

Mon Mar 16 , 2020
கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் மட்டும் 1,800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 6000-ஐ தாண்டியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உஹான் மாகாணத்தில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 141 நாடுகளில் பரவியுள்ளது. உலகம முழுவதும் 6,420 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 1,60,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தாலும், ஐரோப்பிய நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே […]
corona virus

You May Like