வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

கொரோனா பற்றிய வதந்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை…திருச்சி ஆட்சியர்…

திருச்சியில், செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சிவராசு, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் வதந்தியை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

trichy collector

திருச்சி கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 12 படுக்கைகள் அடங்கிய கொரோனா சிகிச்சை வார்டு கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஏற்கனவே திருச்சி அரசு மருத்துவமனையில் 40 படுக்கைகள் அடங்கிய தனிமைப்படுத்தப்பட்ட வார்டு உள்ளது. தற்போது கூடுதலாக 12 படுக்கைகள் அடங்கிய வார்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

trcihy collect

இதுவரை சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளுடன் 14 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். இதில் 7 நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை முடிவு வந்துள்ளது. அவர்களுக்கு கொரோனா இல்லை என்று முடிவு வந்துவிட்டதால் அவர்கள் வீடு திரும்பி விட்டனர். மீதமுள்ள 7 பேருக்கு ரத்த பரிசோதனை முடிவு விரைவில் வர உள்ளது. தற்போது வரை யாருக்கும் கொரோனா இல்லை. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் நோயாளிகளை தொடர்ந்து கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த குழு மூலம் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

trichy collec

தடுப்பு நடவடிக்கைக்கு தேவைப்படும் மாஸ்க், கை கழுவ பயன்படும் லைசால் உள்ளிட்டவற்றை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ற 2 மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல் ஈடுபடும் மருந்தகங்கள் மீது நடவடிக்கை தொடரும். வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் திரும்பும் பயணிகளுக்கு நோய் அறிகுறி இருந்தால் உடனடியாக அவர்கள் திருச்சி மாவட்டம் கள்ளிக்குடியில் அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

மேலும் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 1077 என்ற எண் மூலம் தொடர்புகொண்டு கொரோனா தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் வதந்தியை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அத்தகைய வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். திருச்சி மாவட்டத்தில் 5 மால்கள் அடையாளம் காணப்பட்டு அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மளிகை கடைகள் தவிர ஜவுளி கடைகள், நகை கடைகள் பூட்ட உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

1newsnationuser2

Next Post

ரகசியமாக 2-வது திருமணம் செய்து கொண்ட அமலா பால்..? வைரல் புகைப்படங்கள்..

Fri Mar 20 , 2020
நடிகை அமலாபால் பாடகர் பவீந்தர் சிங்கை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கூறி அது தொடர்பான புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலா பால். தற்போது வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த நிலையில் அமலா பாலும், அவரது காதலர் பவீந்தர் சிங்கும் அண்மையில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுதொடர்பான […]
amala paul 2nd wedding

You May Like